சிறந்த ஆரோக்கியம் தரும், சிறுதானிய உணவுகள்
April 28, 2026

திருச்சிராப்பள்ளி மாவட்டம், சோமரசம்பேட்டை, ப்ரீத்தி ஹெர்பல்ஸ், இயற்கை மூலிகைப் பயிற்சியாளர், ஸ்ரீ லக்ஷா சிறுதானிய உணவகம், உரிமையாளர், திருமதி s. ராஜேஸ்வரி அவர்கள். “சிறந்த ஆரோக்கியம் தரும், சிறுதானிய உணவுகள்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.