பூச்சிகளின் வாழ்க்கை முறைகள்

April 30, 2026

தூத்துக்குடி, காமராஜ் கல்லூரி, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி விலங்கியல் துறை, உதவிப் பேராசிரியர்,Dr.H. சிவனேஷ் அவர்கள். பூச்சிகளின் வாழ்க்கை முறைகள் (வனமும், வாழ்வியலும் – பகுதி 150) என்ற தலைப்பில் வழங்கிய உரை.