வீணை- காலத்தைக் கடந்த கலை

May 15, 2026

மதுரை, ராணி லேடி மெய்யம்மை ஆச்சி தமிழ் இசைக் கல்லூரி, வீணை கலைஞ, முதல்வர் மற்றும் ஒருங்கிணைப்பாளர், Dr. S. மல்லிகா அவர்கள். “வீணை- காலத்தைக் கடந்த கலை” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.