தாவர நோய்களும், உயிரியல் மேலாண்மையும்

June 3, 2026

செங்கல்பட்டு மாவட்டம், பரபுரையன்பேட்டை, எஸ் .ஆர். எம். வேளாண் அறிவியல் கல்லூரி, பயிர் பாதுகாப்புத் துறை, தலைவர் மற்றும் உதவிப் பேராசிரியர், Dr.ராஜேஷ்வரி செல்வராஜ் அவர்கள். “தாவர நோய்களும், உயிரியல் மேலாண்மையும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.