ஆரோக்கிய வாழ்விற்கு, அக்குபஞ்சர் மருத்துவம்
June 29, 2026

திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில், திருமூலர் வாழ்வியல் மையம், அக்குபஞ்சர் மற்றும் யோகா பயிற்சியாளர், திருமதி க.பூங்கொடி அவர்கள். “ஆரோக்கிய வாழ்விற்கு, அக்குபஞ்சர் மருத்துவம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.