மாணவரி கம்பு சாகுபடி தொழில்நுட்பங்கள்

June 16, 2026

புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலை , வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், இணைப் பேராசிரியர், உழவியல் துறை, Dr.கா. வேங்கடலெட்சுமி அவர்கள். “மாணவரி கம்பு சாகுபடி தொழில்நுட்பங்கள்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.