தோல் நோய் காரணங்களும், கட்டுப்பாடு முறைகளும்
June 17, 2026

சென்னை, துரைப்பாக்கம் வீ வீ தோல் மற்றும் முடி சிகிச்சை மையம், தோல் மருத்துவர், Dr. சிவசங்கரி ஜெய்சங்கர் அவர்கள். “தோல் நோய் காரணங்களும், கட்டுப்பாடு முறைகளும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.