குழந்தைகளுக்கு நற்பண்புகளை புகட்டுவோம் வாழ்வியல் அறங்கள் – (பகுதி 16)
June 28, 2026

கோயம்புத்தூர், மூத்த ஊடகவியலாளர் மற்றும் வாழ்வியல் பயிற்சியாளர், திரு. மித்திரன் ஸ்ரீராம் அவர்கள். “வாழ்வியல் அறங்கள் – குழந்தைகளுக்கு நற்பண்புகளை புகட்டுவோம் (பகுதி 16)” என்ற தலைப்பில் வழங்கிய உரை.