தொட்டிலோசை
August 12, 2026

புதுக்கோட்டை மாவட்டம், கைகுறிச்சி, ஸ்ரீ பாரதி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி, தமிழ்த்துறை, உதவிப்பேராசிரியர், முனைவர் இரா. கலாவதி அவர்கள். “புத்தக மதிப்புரை தொட்டிலோசை (பகுதி -164)” என்ற தலைப்பில் வழங்கிய உரை.