கற்போம் கற்பிப்போம் சமூகத்தை முன்னேற்றுவோம்
September 8, 2026

புதுக்கோட்டை மாவட்டம், கைகுறிச்சி, ஸ்ரீ பாரதி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி, தமிழ்த்துறை, உதவிப்பேராசிரியர், முனைவர் இரா. கலாவதி அவர்கள். “கற்போம் கற்பிப்போம் சமூகத்தை முன்னேற்றுவோம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.