சுற்றுலா வளர்ச்சி: நாட்டின் எழுச்சி
October 2, 2026

புதுக்கோட்டை, கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரி (தன்னாட்சி), சுற்றுலா மற்றும் சுற்றுலா மேலாண்மைத் துறை, தலைவர் மற்றும் இணைப்பேராசிரியர், Dr.R. நரசிம்மராஜ் அவர்கள். “சுற்றுலா வளர்ச்சி: நாட்டின் எழுச்சி” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.