கர்ப்பிணி பெண்களுக்கான சிகிச்சைகளும், ஆலோசனைகளும்

September 15, 2022

புதுக்கோட்டை, கோவில்பட்டி, ஆரம்ப சுகாதார நிலையம், நகர சுகாதார செவிலியர் திருமதி.A.உமாதேவி அவர்களின் கர்ப்பிணி பெண்களுக்கான சிகிச்சைகளும், ஆலோசனைகளும் என்ற தலைப்பில் உரையாடல்.