தொழுநோய் ஒழிப்போம், ஆரோக்கியமாக வாழ்வோம்
January 30, 2023
புதுக்கோட்டை, மாவட்ட தொழுநோய் அலுவலகம், மருத்துவப்பணிகள் (தொழுநோய்), துணை இயக்குனர், திருமதி. Dr.M. சிவகாமி அவர்களின் தொழுநோய் ஒழிப்போம், ஆரோக்கியமாக வாழ்வோம் என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.