கணிதமேதை சீனிவாச ராமானுஜனின் வாழ்க்கை வரலாறும்,  ஆய்வுகளும்

April 26, 2023

புதுக்கோட்டை மாவட்டம், ஸ்ரீ மாணிக்கம் கல்வியியல் கல்லூரி,  கணிதத்துறை, உதவிப் பேராசிரியர், திரு.P.சிவக்குமார் அவர்களின் கணிதமேதை சீனிவாச ராமானுஜனின் வாழ்க்கை வரலாறும்,  ஆய்வுகளும் பற்றிய உரையாடல்.