“விஞ்ஞானி மேரி கியூரி வாழ்க்கை வரலாறும், சாதனைகளும்”

July 4, 2023

புதுக்கோட்டை, பெருங்கொண்டான் விடுதி, சவுத் ஸ்பிரிங் சர்வதேச பள்ளி, வேதியியல் ஆசிரியர்,திரு.M.நந்தகுமார் அவர்கள் “விஞ்ஞானி மேரி கியூரி – வாழ்க்கை வரலாறும், சாதனைகளும்” குறித்து வழங்கிய உரையாடல்.