“நீல் ஆல்டன் ஆஆம்ஸ்ட்ராங்” வாழ்க்கைப் பயணமும்,  சாதனைகளும்

August 5, 2023

திருச்சிராப்பள்ளி,  பாரதிதாசன் பல்கலைக்கழகம்,  இயற்பியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவர், முனைவர்  பா.முருகானந்தம் அவர்கள் “நீல் ஆல்டன் ஆம்ஸ்ட்ராங்” வாழ்க்கைப் பயணமும்,  சாதனைகளும் குறித்து வழங்கிய உரையாடல்.