”அலெக்சாண்டர் ஃபிளமிங்” கண்டுபிடிப்புகளும் பயன்களும்

August 6, 2023

 

திருவாரூர்,தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம், நுண்ணுயிரியல் துறை, இணைப் பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர், முனைவர் ப.இராவணன் அவர்கள் ”அலெக்சாண்டர் ஃபிளமிங்” கண்டுபிடிப்புகளும் பயன்களும் குறித்து வழங்கிய உரையாடல்.