“வழிகாட்டும் வெளிச்சம்” (பகுதி 1)

October 2, 2023

புதுக்கோட்டை,  பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி , தலைமை ஆசிரியர் , திரு. ப வடிவேலன் அவர்கள்,  பார்வை திறன் குறையுடையோருக்கான சிறப்பு வானொலி நிகழ்ச்சி, “வழிகாட்டும் வெளிச்சம்” (பகுதி 1),  குறித்து வழங்கிய உரையாடல்.