“போதைப் பழக்கம் ” – சமுதாய சீர்கேடும், உடல் ஆரோக்கிய பாதிப்பும்
October 2, 2023
சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழகம், அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாகத்துறை, பேராசிரியர் , முனைவர் P. சக்திவேல் அவர்கள், “போதைப் பழக்கம் ” – சமுதாய சீர்கேடும், உடல் ஆரோக்கிய பாதிப்பும் குறித்து வழங்கிய உரையாடல்.