“உன்னால் முடியும்” (பகுதி 19)
March 1, 2024
திண்டுக்கல் மாவட்டம், பழனி, போட்டித் தேர்வு பயிற்றுநர், திரு. S. ராம்குமார் அவர்கள் “உன்னால் முடியும்” (பகுதி 19) , (குரூப் 4 – Unit 02 – நடப்பு நிகழ்வுகள் – பகுதி 06 ), குறித்து வழங்கிய உரையாடல்.