இந்திய மாநிலங்களின் வரலாறு
தஞ்சாவூர், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், டாக்டர் கலைஞர் கருணாநிதி அரசியல் அறிவியல் மையம், இயக்குநர் Dr.K.செல்வக்குமார் அவர்கள் “இந்திய மாநிலங்களின் வரலாறு” (டாமன் டையூ தாத்ரா நகர் ஹவேலி) என்ற தலைப்பில் வழங்கிய உரை.