மாவட்ட நிகழ்வுகள்

May 17, 2024

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நாட்டுப்படகுகளை 05.06.2024 மற்றும் 06.06.2024 அன்று சிறப்பு குழுக்கள் மூலம் நேரடி ஆய்வு செய்யப்படுவதை தொடர்ந்து, மீன்பிடி நாட்டுப்படகுகளை ஆய்வு செய்வது தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மீனவ கிராம கூட்டுறவு சங்கத்திற்கும் மற்றும் மீனவ கிராமங்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் மழைக்காலங்களில் ஏற்படும் இடர்பாடுகள் குறித்த தகவல்களை 1077, 04322-222207 ஆகிய தொலைபேசி எண்களில் தெரிவிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஐ.சா.மெர்சி ரம்யா, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

புதுக்கோட்டை மாவட்டம் 10 -ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களை சிறப்பு பயிற்சி வகுப்பின் வாயிலாக துணைத்தேர்வில் தேர்ச்சி பெறச் செய்ய வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஐ.சா.மெர்சி ரம்யா, இ.ஆ.ப., அவர்கள் தகவல்

தானியங்கி சொட்டு நீர் பாசனம் மேற்கொள்ளல்

May 13, 2024

இந்தியாவின் சுதந்திர போராட்டத்தில் தமிழர்களின் பங்கு மகத்தானது. விடுதலை போராட்டத்தில் தமிழகத்தின் தியாகத்தையும், பங்களிப்பையும் போற்றும் வகையில் சுதந்திர தின அருங்காட்சியகம் அமைக்கப்படும். பொது மக்கள் தங்கள் வசம் உள்ள சுதந்திர போராட்டம் குறித்த அரிய பொருட்களை நன்கொடையாக அளிக்கலாம்.

புதுக்கோட்டை மற்றும் விராலிமலை அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்ந்திட இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சட்ட தன்னார்வலர்கள் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

April 24, 2024

கோடை பருவ எள் சாகுபடியில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை

புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது கோடை வெயில் அதிகரித்து வெப்ப அலையின் தாக்கம் இருக்கலாம் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதன் பேரில் பொதுமக்கள் இது குறித்து அச்சப்பட தேவையில்லை என வெப்ப அலையின் தாக்கத்திலிருந்து தங்களை காத்துக்கொள்ள வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

March 28, 2024

புதுக்கோட்டை மாவட்டம் தேர்தல் நடத்தை விதிகள் பற்றிய மாவட்ட ஆட்சித் தலைவரின் அறிவிப்பு