‘’நிலவில் தடம் பதிக்கும் சந்திரயான் 3”
திருவாரூர், தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம், இயற்பியல் துறைத் தலைவர், ஆராய்ச்சி இயக்குனர், முனைவர் பொ.ரவீந்திரன் அவர்கள் ‘’நிலவில் தடம் பதிக்கும் சந்திரயான் 3” குறித்து வழங்கிய உரையாடல்.
திருவாரூர், தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம், இயற்பியல் துறைத் தலைவர், ஆராய்ச்சி இயக்குனர், முனைவர் பொ.ரவீந்திரன் அவர்கள் ‘’நிலவில் தடம் பதிக்கும் சந்திரயான் 3” குறித்து வழங்கிய உரையாடல்.
திருவாரூர்,தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம், நுண்ணுயிரியல் துறை, இணைப் பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர், முனைவர் ப.இராவணன் அவர்கள் ”அலெக்சாண்டர் ஃபிளமிங்” கண்டுபிடிப்புகளும் பயன்களும் குறித்து வழங்கிய உரையாடல்.
திருச்சிராப்பள்ளி, பாரதிதாசன் பல்கலைக்கழகம், இயற்பியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவர், முனைவர் பா.முருகானந்தம் அவர்கள் “நீல் ஆல்டன் ஆம்ஸ்ட்ராங்” வாழ்க்கைப் பயணமும், சாதனைகளும் குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்டம், சிவபுரம், ஜெ.ஜெ கலை அறிவியல் கல்லூரி, இயற்பியல் துறை, உதவிப் பேராசிரியர், முனைவர் K. தனபாலன் அவர்கள் “அலெக்சாண்டர் கிரகாம் பெல்” கண்டுபிடிப்புகளும், காப்புரிமையும் குறித்து வழங்கிய உரையாடல்.
சிவகங்கை மாவட்டம், கள்ளமணக்குடி, முதுநிலை இயற்பியல் துறை பேராசிரியர், பட்டிமன்ற பேச்சாளர், கவிஞர் ம.சுகன்யா அவர்கள் “தாமஸ் ஆல்வா எடிசன் ” அவர்களின் கண்டுபிடிப்புகளும், சிறப்புகளும் குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, பெருங்கொண்டான் விடுதி, சவுத் ஸ்பிரிங் சர்வதேச பள்ளி, வேதியியல் ஆசிரியர்,திரு.M.நந்தகுமார் அவர்கள் “விஞ்ஞானி மேரி கியூரி – வாழ்க்கை வரலாறும், சாதனைகளும்” குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்டம், தொல்லியல் ஆய்வுக்கழகம், நிறுவனர், திரு.அ. மணிகண்டன் அவர்கள் “புதுக்கோட்டை மாவட்டம்”- ஒரு தொல்லியல் களஞ்சியம் என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, கலைஞர் கருணாநிதி கலை அறிவியல் கல்லூரி, இயற்பியல் துறை, கௌரவ விரிவுரையாளர், முனைவர். ம.புவனேஸ்வரி அவர்கள் “விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்” வரலாறும், கண்டுபிடிப்பும் (பகுதி- 02) குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, கலைஞர் கருணாநிதி கலை அறிவியல் கல்லூரி, இயற்பியல் துறை, கௌரவ விரிவுரையாளர், முனைவர். ம.புவனேஸ்வரி அவர்கள் “விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்” வரலாறும், கண்டுபிடிப்பும் (பகுதி- 01) குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்டம் , சிவபுரம், ஜெ. ஜெ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தகவல் தொழில்நுட்பவியல் துறை, உதவிப் பேராசிரியர், முனைவர் S.வாசுகி அவர்கள் தொலைதொடர்பு தொழில்நுட்பங்களும், பயன்பாடுகளும் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்டம், M. ராசி மங்கலம், இயன்முறை மருத்துவர், மற்றும் பேச்சாளர், கவிஞர். திரு க. கோவிந்தசாமி அவர்களின் பாவேந்தர் பாரதிதாசனின் தமிழ்ப்பற்றும், படைப்புகளும் பற்றிய உரையாடல்.
திருச்சிராப்பள்ளி, பாரதிதாசன் பல்கலைக்கழகம், கணினி அறிவியல் துறை, உதவிப் பேராசிரியர், முனைவர் P.சுமதி அவர்களின் தொழில்நுட்பக்கல்வியும், வேலைவாய்ப்பும் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்டம், மேலைச்சிவபுரி, கணேசர் கலை அறிவியல் கல்லூரி, தமிழாய்வுத்துறை, உதவிப் பேராசிரியர் & ஆய்வு நெறியாளர், திரு. Dr. பொன்.கதிரேசன் அவர்களின் எழுத்தாளர் பிரபஞ்சனின் படைப்புகள் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்டம், ஸ்ரீ மாணிக்கம் கல்வியியல் கல்லூரி, கணிதத்துறை, உதவிப் பேராசிரியர், திரு.P.சிவக்குமார் அவர்களின் கணிதமேதை சீனிவாச ராமானுஜனின் வாழ்க்கை வரலாறும், ஆய்வுகளும் பற்றிய உரையாடல்.