பூமிக்கு அருகில் வரும் பச்சை வால் நட்சத்திரம்
பெங்களூர், இந்தியன் இன்ஸ்டியூட் ஆஃப் ஆஸ்ட்ரோ பிசிக்ஸ், திரு. முனைவர். எம். கிருஸ்பின் கார்த்திக் அவர்களின் பூமிக்கு அருகில் வரும் பச்சை வால் நட்சத்திரம் பற்றிய உரையாடல்.
பெங்களூர், இந்தியன் இன்ஸ்டியூட் ஆஃப் ஆஸ்ட்ரோ பிசிக்ஸ், திரு. முனைவர். எம். கிருஸ்பின் கார்த்திக் அவர்களின் பூமிக்கு அருகில் வரும் பச்சை வால் நட்சத்திரம் பற்றிய உரையாடல்.
சென்னை, அறிவியல் ஒளி (திங்களிதழ்), பதிப்பாளர் & ஆசிரியர், திரு நா. சு. சிதம்பரம் அவர்களின் ஏவுகணை அறிவியல் “ஓர் அறிமுகம் ” என்ற தலைப்பில் வழங்கிய உரை.
காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழகம், நுண்ணுயிரியல் துறை, உதவி பேராசிரியர், திருமதி.Dr.T. கவிதா அவர்களின் லூயிஸ் பாஸ்டரின் வாழ்க்கை வரலாறும், கண்டுபிடிப்பின் முக்கியத்துவமும் பற்றிய உரையாடல்.
காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழகம், கணிதத்துறை, பேராசிரியர் மற்றும் தலைவர், திரு. முனைவர். நீ.அன்பழகன் அவர்களின் “கணிதமேதை” சீனிவாச இராமானுஜனின் கணித ஆய்வுப் படைப்புகள் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை அருள்மிகு பிரகதாம்பாள் மேல்நிலைப்பள்ளி, பட்டதாரி ஆசிரியர்கள் திருமதி.க.செல்வமணி மற்றும் திரு.N.ஜம்புகேஸ்வரன் அவர்களின் அறிவியல் வளர்ச்சியும் ,முன்னேற்றமும் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை, வைரம்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற “Vairams Expo – 2022 ” நிகழ்ச்சியின் தொகுப்பு.
சென்னை, வழக்கறிஞர், திரு.சி.அக்னீஸ்வரன் அவர்களின் கவிஞர் வாலி – மலரும் நினைவுகள் பற்றிய உரையாடல்.
பட்டுக்கோட்டை, அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி, ஆங்கிலத்துறையின் உதவிப்பேராசிரியர் திருமதி.சா.அஞ்சம்மாள் அவர்களின் தகவல் தொடர்பு பரிணாமமும், வளர்ச்சியும் என்ற தலைப்பில் உரையாடல்.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம், விலங்குகள் நலன் மற்றும் மேலாண்மை துறையின் உதவி பேராசிரியர் , திருமதி. முனைவர் மு.பிருந்தா அவர்கள் வழங்கிய ஊர்வன உயிரினங்களும் பாதுகாப்பும் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்டம் கல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி தமிழ் பட்டதாரி ஆசிரியை திருமதி.கவிஞர் காரை கிருஷ்ணா அவர்களின் கவியரசு கண்ணதாசனின் கவித்துவ பாடல்கள் என்ற தலைப்பில் உரையாடல்.
சேலம் சின்னதிருப்பதி, நாட்டுப்புறப்பாடல் கலைஞர் மற்றும் பட்டிமன்ற பேச்சாளர் திருமதி.S.சாந்தி சுப்பிரமணியன் அவர்கள் “பத்மஸ்ரீ” மனோரமா அவர்களின் மலரும் நினைவுகள் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்டம் மா.மன்னர் கல்லூரி, கணினி அறிவியல் துறையின் உதவிப் பேராசிரியர் திரு.முனைவர் K.சுப்பிரமணியன் அவர்களின் கல்வியும், அறிவியல் வளர்ச்சி பரிணாமமும் – அன்றும் இன்றும் என்ற தலைப்பில் உரையாடல்.
புதுக்கோட்டை மா மன்னர் கல்லூரி தமிழ்த்துறை துறைத்தலைவர் திரு.முனைவர் பாலமுருகன் அவர்களின் கவிமணி தேசிய விநாயகத்தின் இலக்கிய பணிகள் பற்றிய உரையாடல்.
தஞ்சாவூர் தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில்முனைவோர் மற்றும் மேலாண்மை நிறுவனம் (NIFTEM-T)இயக்குனர் திரு.Dr.M.லோகநாதன் அவர்களின் NIFTEM-T நிறுவன அமைப்பும் செயல்பாடுகளும் பற்றிய உரையாடல்.