சால்மன் எனும் சாகச மீன்
மயிலாடுதுறை தேர்ட் பிளானட் இயற்கை மற்றும் ஆராய்ச்சி நிறுவனதின் நிறுவனர் மற்றும் தலைவர் திரு.முனைவர்.சாண்டில்யன் அவர்களின் சால்மன் எனும் சாகச மீன் என்ற தலைப்பில் உரையாடல்.
மயிலாடுதுறை தேர்ட் பிளானட் இயற்கை மற்றும் ஆராய்ச்சி நிறுவனதின் நிறுவனர் மற்றும் தலைவர் திரு.முனைவர்.சாண்டில்யன் அவர்களின் சால்மன் எனும் சாகச மீன் என்ற தலைப்பில் உரையாடல்.
மயிலாடுதுறை தேர்ட் பிளான்ட் இயற்கை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர், திரு.முனைவர் சாண்டில்யன் அவர்களின் ஆபத்தை விளைவிக்கும் ஆப்பிரிக்க கெளுத்தி மீன்கள் பற்றிய உரையாடல்
புதுக்கோட்டை மனிதவள பயிற்சியாளர், எழுத்தாளர் மற்றும் மேடைப் பேச்சாளர் திரு.கவி.முருகபாரதி அவர்களின் அன்னை தெரசாவும் மனித நேயமும் என்ற தலைப்பில் உரையாடல்.
புதுக்கோட்டை பாண்டியன் புத்தக நிலையம், திரு.ப.முத்துபாண்டியன் அவர்களின் ஓஷோவின் தத்துவங்களும், தியானமுறைகளும் பற்றிய உரையாடல்
கோயம்புத்தூர், சர்வதேச காட்டுயிர் புகைப்படக்கலைஞர் & சூழியல் ஆர்வலர், திரு.T.R.A.அருந்தவச்செல்வன் அவர்கள் நானும் என் கேமராவும் என்ற தலைப்பில் வழங்கிய உரை.
புதுக்கோட்டை எஸ்.ஆர்.அரங்கநாதன் நூலக நிர்வாக இயக்குனர் திரு.கோ.சாமிநாதன் அவர்களின் “நூலகத்தந்தை” எஸ்.ஆர்.அரங்கநாதனின் வாழ்க்கை வரலாறு,நூலகத் தொண்டு பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை திரு இருதய பெண்கள் மேல்நிலைப்பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரியர் திருமதி.L.அருள் சுமதி அவர்களின் விஞ்ஞானி அலெக்சாண்டர் கிரகாம் பெல்லின் வாழ்க்கை வரலாறும், கண்டுபிடிப்பும் பற்றிய உரையாடல்.
சென்னை அருகம்பாக்கம் துவாரகதாஸ் கோவர்தன்தாஸ் வைஷ்ணவ கல்லூரி கணிதத்துறை இணைப்பேராசிரியர் மற்றும் தேசிய விருதாளர் திரு.முனைவர்.R.சிவராமன் அவர்களின் கணித கல்வியும், சமூக முன்னேற்றமும் பற்றிய உரையாடல்.
ஸ்ரீ பாரதி மகளிர் கலை & அறிவியல் கல்லூரி இளங்கலை வரலாறு இரண்டாமாண்டு பயிலும் செல்வி.க.ஜெயலெட்சுமி அவர்களின் Dr.முத்துலெட்சுமி அம்மையாரின் வாழ்க்கை வரலாறு மற்றும் சேவைகள் பற்றிய உரையாடல்.
திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் திரு.கவிஞர்.தங்கம் மூர்த்தி அவர்களின் “சரித்திர நாயகர்” Dr.A.P.J.அப்துல் கலாம் அவர்களை பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை மேடைப் பேச்சாளர், சமூக ஆர்வலர், திரு.கோ.சீனிவாசன் அவர்களின் பாடகர் டி.எம்.எஸ்-இன் குரலும், இதமான ராகமும் பற்றிய உரையாடல்.
வைரம்ஸ் மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி, தமிழாசிரியை, திருமதி.S.லெட்சுமி பிரபா அவர்களின் “சுதந்திர போராட்ட வீரர்” சுப்ரமணிய சிவாவின் தேசப்பற்று பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை மா.மன்னர் கல்லூரி, மேனாள் வரலாற்று துறைத்தலைவர், வாசகர் பேரவை செயலாளர் திரு.பேராசிரியர்.S.விஸ்வநாதன் அவர்களின் “செவாலியே” சிவாஜி கணேசனின் மலரும் நினைவுகள் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்ட மருங்கிப்பட்டி அரசு ஆரம்பப்பள்ளி, எழுத்தாளர் மற்றும் ஆசிரியர் திரு.கவிஞர்.சோலச்சி அவர்களின் “மெல்லிசை மன்னர்” MS.விஸ்வநாதனின் நீங்காத நினைவுகள் பற்றிய உரையாடல்.