அறிவியல், கணிதம், வரலாறு

பாடகர் டி.எம்.எஸ்-இன் குரலும், இதமான ராகமும்

July 26, 2022

புதுக்கோட்டை மேடைப் பேச்சாளர், சமூக ஆர்வலர், திரு.கோ.சீனிவாசன் அவர்களின் பாடகர் டி.எம்.எஸ்-இன் குரலும், இதமான ராகமும் பற்றிய உரையாடல்.

“சுதந்திர போராட்ட வீரர்” சுப்ரமணிய சிவாவின் தேசப்பற்று

July 23, 2022

வைரம்ஸ் மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி, தமிழாசிரியை, திருமதி.S.லெட்சுமி பிரபா அவர்களின் “சுதந்திர போராட்ட வீரர்” சுப்ரமணிய சிவாவின் தேசப்பற்று பற்றிய உரையாடல்.

“செவாலியே” சிவாஜி கணேசனின் மலரும் நினைவுகள்

July 21, 2022

புதுக்கோட்டை மா.மன்னர் கல்லூரி, மேனாள் வரலாற்று துறைத்தலைவர், வாசகர் பேரவை செயலாளர் திரு.பேராசிரியர்.S.விஸ்வநாதன் அவர்களின் “செவாலியே” சிவாஜி கணேசனின் மலரும் நினைவுகள் பற்றிய உரையாடல்.

“மெல்லிசை மன்னர்” MS.விஸ்வநாதனின் நீங்காத நினைவுகள்.

July 14, 2022

புதுக்கோட்டை மாவட்ட மருங்கிப்பட்டி அரசு ஆரம்பப்பள்ளி, எழுத்தாளர் மற்றும் ஆசிரியர் திரு.கவிஞர்.சோலச்சி அவர்களின் “மெல்லிசை மன்னர்” MS.விஸ்வநாதனின் நீங்காத நினைவுகள் பற்றிய உரையாடல்.  

வைரமுத்துவின் பாடல்களும், சிறப்புகளும்

July 13, 2022

புதுக்கோட்டை சமூக ஆர்வலர், மேடை பேச்சாளர், திரு.கோ.சீனிவாசன் அவர்களின் கவிப்பேரரசு வைரமுத்துவின் பாடல்களும், சிறப்புகளும் பற்றிய உரையாடல்.

சமூக சீர்திருத்தவாதி இரட்டைமலை சீனிவாசன் அவரின் சமூக தொண்டுகள்.

July 7, 2022

புதுக்கோட்டை மா.மன்னர் கல்லூரி வரலாற்றுத்துறை உதவி பேராசிரியர் திரு.கே.வேலு அவர்களின் சமூக சீர்திருத்தவாதி இரட்டைமலை சீனிவாசன் அவரின் சமூக தொண்டுகள் பற்றிய உரையாடல்.

எழுத்துச்சித்தர் பாலகுமார் அவர்களின் எழுத்துப்பணியும், சிறப்புகளும்

July 5, 2022

புதுக்கோட்டை சந்தைப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் கவிஞர்.மு.கீதா அவர்களின் எழுத்துச்சித்தர் பாலகுமார் அவர்களின் எழுத்துப்பணியும், சிறப்புகளும் பற்றிய உரையாடல்.

சுவாமி விவேகானந்தரின் வீரமும், விவேகமும்.

July 4, 2022

புதுக்கோட்டை T.E.L.C மேல்நிலைப்பள்ளி, (வரலாறு) பட்டதாரி ஆசிரியர் திருமதி.G.எஸ்தர் எழில்ராணி அவர்களின் சுவாமி விவேகானந்தரின் வீரமும், விவேகமும் பற்றிய உரையாடல்.

கவிஞர் கண்ணதாசனின் பெருமைகள்

June 24, 2022

புதுக்கோட்டை ஜெயராணி மெட்ரிக்குலேசன் பள்ளி, 11ம் வகுப்பு மாணவி செல்வி.R.ஜோதிகா அவர்களின் கவிஞர் கண்ணதாசனின் பெருமைகள் பற்றிய உரையாடல்.

பாவலரேறு பெருஞ்சித்திரனார் கவிதை தொகுப்பும், சிறப்புகளும்

June 11, 2022

புதுக்கோட்டை மா.மன்னர் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் & துறைத்தலைவர், திரு.முனைவர்.S.சேதுராமன் அவர்களின் பாவலரேறு பெருஞ்சித்திரனார் கவிதை தொகுப்பும், சிறப்புகளும் பற்றிய உரையாடல்.

சமுதாய வளர்ச்சியில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பங்கு.

May 11, 2022

திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகம், கணிப்பொறி அறிவியல் மற்றும் பொரியல் துறை பேராசிரியர் மற்றும் துரைத்தலைவர் திரு.Dr.V.ஜெயராஜ் அவர்களின் சமுதாய வளர்ச்சியில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பங்கு பற்றிய உரையாடல்.

கணிதத்தில் பை (π) வரலாறும்,மதிப்பும்

March 14, 2022

திண்டுக்கல் பார்வதிஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,கணிதவியல் துறை உதவி பேராசிரியர் திரு.வடிவேல் சுப்ரமணியன் அவர்களின்  கணிதத்தில் பை (π) வரலாறும்,மதிப்பும் பற்றிய உரையாடல்.

இணையத்தின் முக்கியத்துவமும் பாதுகாப்பும்

February 8, 2022

புதுக்கோட்டை மா.மன்னர் கல்லூரி கணினி அறிவியல் துறை உதவி பேராசிரியர் திரு.முனைவர் K.சுப்ரமணியன் அவர்களின் இணையத்தின் முக்கியத்துவமும் பாதுகாப்பும்  பற்றிய உரையாடல்.

லேப்டாப் பாதுகாப்பு முறைகள்

January 6, 2022

புதுக்கோட்டை லேப்டாப் மற்றும் கம்பியூட்டர் சர்விஸ் இன்ஜினியர் திரு.M.சொக்கலிங்க ராஜா அவர்களின் லேப்டாப் பாதுகாப்பு முறைகள் பற்றிய உரையாடல்.