தேசிய கணித தின சிறப்பு நிகழ்ச்சி
புதுகை பண்பலை 91.2 சமுதாய வானொலியில் 22.12.2021 அன்று மாலை 05.00 மணிக்கு ஒலிபரப்பான தேசிய கணித தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்ட மாமன்னர் கல்லூரி கணிதத் துறையின் உதவிபேராசிரியர் முனைவர் திரு.கரு. பாலசுப்பிரமணியன் அவர்கள் வழங்கிய கணிதமேதை ராமானுஜத்தின் சிறப்புகள் பற்றிய உரையாடல்.