இதர

தாத்தா, பாட்டி- தலைமுறைகளின் நாயகர்கள்

September 12, 2024

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, ஸ்ரீ கார்த்திகேயன் தொடக்கப் பள்ளி ,இடைநிலை ஆசிரியர், கவிஞர் பா.தென்றல் அவர்கள் “தாத்தா, பாட்டி- தலைமுறைகளின் நாயகர்கள்” எனும் தலைப்பில் வழங்கிய உரையாடல்.

முயற்சி திருவினையாக்கும்

September 6, 2024

புதுக்கோட்டை மாவட்டம் ,வயலோகம், அரசினர் மேல்நிலைப்பள்ளி & புதுக்கோட்டை, இராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி , மருத்துவ மாணவர்கள்  உரையாற்றிய  “முயற்சி திருவினையாக்கும்” எனும் நிகழ்ச்சியின் தொகுப்பு.  

செய்தித்தாள் எனும் சமூக தகவல்களஞ்சியம்

August 6, 2024

சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழகம், அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாக துறை, பேராசிரியர், முனைவர். P. சக்திவேல் அவர்கள் “செய்தித்தாள் எனும் சமூக தகவல்களஞ்சியம்”  என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

பரதம் என்னும் நடனம்

July 31, 2024

திருநெல்வேலி மாவட்டம், வடக்கன் குளம், பரதநாட்டிய கலைஞர், திருமதி. சுஜாதா மதன் அவர்கள் “பரதம் என்னும் நடனம்” குறித்து வழங்கிய உரையாடல்.

புதுமை ஓவியம்

July 26, 2024

சென்னை, எபனேசர் மார்கஸ் சர்வதேச பள்ளி, ஓவிய ஆசிரியர், திரு. S.அஸ்வின்ராஜ் அவர்கள், “புதுமை ஓவியம்” எனும் தலைப்பில் வழங்கிய உரையாடல்.

புதுக்கோட்டை வாசிக்கிறது

July 10, 2024

புதுக்கோட்டை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சமூக நலம் மற்றும் நோய் தடுப்புத்துறை, முதன்மை குடிமை மருத்துவர். Dr.K சரவணன் அவர்கள் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் திரு.M.ஆகாஷ் அவர்கள், செல்வி.P.நஜீபா அவர்கள், செல்வி J.S. ஹர்ஷினி அவர்கள் “புதுக்கோட்டை வாசிக்கிறது” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

ஐ.நா. சபையின் அமைப்பும்,  செயல்பாடும்

June 25, 2024

சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழகம், அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாக துறை, பேராசிரியர், முனைவர். P. சக்திவேல் அவர்கள் ““ஐ.நா. சபையின் அமைப்பும்,  செயல்பாடும்”  என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

மகிழ்ச்சியின் மகத்துவமும், மனநிறைவான வாழ்க்கையும்

June 6, 2024

சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழகம், அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாக துறை, பேராசிரியர், முனைவர். P. சக்திவேல் அவர்கள் “மகிழ்ச்சியின் மகத்துவமும், மனநிறைவான வாழ்க்கையும்”  குறித்து வழங்கிய உரையாடல்.

கடல்சார் வணிகமும் வளங்களும்

May 4, 2024

திருச்சிராப்பள்ளி, பாரதிதாசன் பல்கலைக்கழகம், கடல்சார் அறிவியல் துறை, பேராசிரியர், Dr.பெ.சந்தானம் அவர்கள் “கடல்சார் வணிகமும் வளங்களும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.    

”நாம் வாழும் சொர்க்கம்” (வீடு கட்டுமான முறைகள்)

March 9, 2024

திருச்சி, உறையூர், ஹனி பில்டர்ஸ், நிறுவனர், திரு.Er.M “ஹனி“ செந்தில் அவர்கள் ”நாம் வாழும் சொர்க்கம்” (வீடு கட்டுமான முறைகள்) குறித்து வழங்கிய உரையாடல்.  

“கவிக்குயில் சரோஜினி நாயுடு வாழ்க்கை வரலாறும், கவிதை தொகுப்பும்”

March 2, 2024

புதுக்கோட்டை, மாட்சிமை தாங்கிய மன்னர் கல்லூரி, வரலாற்றுத்துறையின் இணைப்பேராசிரியர் முனைவர் அ.சகாதேவன் அவர்கள் “கவிக்குயில் சரோஜினி நாயுடு வாழ்க்கை வரலாறும், கவிதை தொகுப்பும்” பற்றிய உரையாடல்.

“வண்ண மீன்கள் வகைகளும், பண்புகளும்”

February 29, 2024

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி, டாக்டர் எம்ஜிஆர் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் மீன்வள விரிவாக்கம் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையின் உதவி பேராசிரியர் டாக்டர் கி.லாய்ட் கிரிஸ்பியன் அவர்கள் “வண்ண மீன்கள் வகைகளும், பண்புகளும்” குறித்து வழங்கிய உரையாடல்.

“பாம்பு என்னும் அற்புத உயிரினம்”

February 19, 2024

  தூத்துக்குடி, வன உயிரின ஒளிப்படக் கலைஞர்,  இயற்கை ஆர்வலர்,  பாம்புகள் மீட்பாளர், திரு .சை .முகம்மது ஜக்கரியா அவர்கள் “பாம்பு என்னும் அற்புத உயிரினம்” குறித்து வழங்கிய உரையாடல்.

“அனுபவப் பகிர்வு” 

December 28, 2023

புதுக்கோட்டை , டி இ எல் சி பள்ளியில் “- 12B” 2003- 2005 ,  முன்னாள் மாணவர்கள் சந்திப்பு , “அனுபவப் பகிர்வு”  நிகழ்ச்சி தொகுப்பு குறித்து வழங்கிய உரையாடல்.

1 2 3 7