“வெளவால் எனும் வினோத உயிரினம் “
தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி, ஸ்ரீ பரமகல்யாணி கல்லூரி, விலங்கியல் துறை, இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர், முனைவர் M.R.சுதாகரன் அவர்கள், “வெளவால் எனும் வினோத உயிரினம் ” குறித்து வழங்கிய உரையாடல்.
தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி, ஸ்ரீ பரமகல்யாணி கல்லூரி, விலங்கியல் துறை, இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர், முனைவர் M.R.சுதாகரன் அவர்கள், “வெளவால் எனும் வினோத உயிரினம் ” குறித்து வழங்கிய உரையாடல்.
சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழகம், அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாகத்துறை, பேராசிரியர் , முனைவர் P. சக்திவேல் அவர்கள், “பேராசை பெரு நஷ்டம்” குறித்து வழங்கிய உரையாடல்.
சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழகம், அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாகத்துறை, பேராசிரியர் , முனைவர் P. சக்திவேல் அவர்கள், ” இணைய உலகம்” குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, மருதுபாண்டி நகர், ரத்த இலவச குழு ஒருங்கிணைப்பாளர், சமூக ஆர்வலர், திருமதி. P. தீபா பிரபு அவர்கள், ” உயிர் காக்கும் உன்னதமான தானம் ” குறித்து வழங்க உரையாடல்.
திருச்சி மாவட்டம். மணப்பாறை, மணம் கமல! மனம் மகிழ!! மணப்பாறை முறுக்கு!!! திரு.D. மனோகர் அவர்கள், குறித்து வழங்கிய உரையாடல்.
எழுத்தாளர், முன்னாள் தமிழக அரசு தலைமைச் செயலாளர், திருமிகு முனைவர் வெ. இறையன்பு அவர்கள், ” தன்னம்பிக்கையும் முன்னேற்றமும்” ( ரோட்டரி அறம் பப்ளிக் இமேஜ் கருத்தரங்கில் ஆற்றிய சிறப்புரை), குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தாளாளர், திரு. கவிஞர். தங்கமூர்த்தி அவர்கள், ரோட்டரி மாவட்ட ஆளுநர், திருமதி. சு. ஆனந்த ஜோதி அவர்கள், ” மக்கள் முன்னேற்றத்தில் ரோட்டரியின் பங்கு” குறித்து வழங்கிய உரையாடல்.
சென்னை, சென்னை பல்கலைக்கழகம், மருத்துவ உயிர்வேதியியல் துறை, உதவி பேராசிரியர், திருமதி.Dr. S. யாமினி சுதா லெட்சுமி அவர்கள், “புற்றுநோயும், மருத்துவ தாவரங்களும்” குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, மாவட்ட அலுவலர், திருமதி.E. பானுப்பிரியா அவர்கள், “தீயணைப்பு துறையின்” சேவையும், செயல்பாடும் குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலை, மாநில வேளாண்மை மேலாண்மை பயிற்சி நிலையம் (ஸ்டாமின்), வேளாண்மை உதவி இயக்குனர், திரு. ம .இப்ராம்சா அவர்கள் “பசுமைப் புரட்சியின் நாயகர்” விஞ்ஞானி எம்.எஸ் சுவாமிநாதன் குறித்த வழங்கிய உரையாடல்.
சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழகம், அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாகத்துறை, பேராசிரியர் , முனைவர் P. சக்திவேல் அவர்கள், ” அலுவலக மேலாண்மையும் சமூக முன்னேற்றமும்” குறித்து வழங்கிய உரையாடல்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், தென்குமரி நாட்டுப்புறக் கலைஞர்கள் கழகம், தலைவர் & மக்களிசை பாடகர், கலைவளர்மணி த. தங்கமணி அவர்கள், ” தந்தனத்தோம் என்று சொல்லியே ” வில்லுப்பாட்டின் பெருமையை போற்றுவோம்!! குறித்து வழங்கிய உரையாடல்.
சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழகம், அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாகத்துறை, பேராசிரியர் , முனைவர் P. சக்திவேல் அவர்கள் ” கோபத்தின் பாதிப்புகளும், மன அமைதியின் நன்மைகளும்” குறித்து வழங்கிய உரையாடல்.
மதுரை, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், தகவல் தொடர்பு துறை, பேராசிரியர், முனைவர் சு.நாகரத்தினம் அவர்கள் தகவல் ஒலிபரப்பில் வானொலியின் முக்கியத்துவம் அவசியமும் குறித்து வழங்கிய உரையாடல்.