தகவல் ஒலி பரப்பில் வானொலியின் முக்கியத்துவம் அவசியமும்
மதுரை, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், தகவல் தொடர்பு துறை, பேராசிரியர், முனைவர் சு.நாகரத்தினம் அவர்கள் தகவல் ஒலிபரப்பில் வானொலியின் முக்கியத்துவம் அவசியமும் குறித்து வழங்கிய உரையாடல்.
மதுரை, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், தகவல் தொடர்பு துறை, பேராசிரியர், முனைவர் சு.நாகரத்தினம் அவர்கள் தகவல் ஒலிபரப்பில் வானொலியின் முக்கியத்துவம் அவசியமும் குறித்து வழங்கிய உரையாடல்.
சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழகம், அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாகத்துறை, பேராசிரியர் , முனைவர் திரு .P. சக்திவேல் அவர்கள் அலைபேசி பயன்பாட்டை குறைப்போம் ! நேரத்தை உயிரென காப்போம்!! குறித்து வழங்கிய உரையாடல்.
சென்னை, புதிய பெருங்குளத்தூர், இந்திய யோகா சங்கம், தமிழ்நாடு மாநில பிரிவு குழு செயலாளர், பேராசிரியர் (ஓய்வு), Dr.R. இளங்கோவன் அவர்கள் “யோகா”- வரலாறு, சிறப்புகள், பயன்கள் குறித்து வழங்கிய உரையாடல்.
மதுரை மாவட்டம், மதுரை யோகா சங்கம் செயலாளர், திரு. D. கதிரவன் அவர்கள் “யோகாவும் , பணியிடமும்” குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, சார்லஸ் நகர் , கவிஞர். கவின் பாரதி அவர்கள் படித்ததில் பிடித்தது என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சமூகநலம் மற்றும் நோய்தடுப்புத்துறை, முதன்மை குடிமை மருத்துவர், திரு. Dr. K. சரவணன் அவர்களின் டாக்டர். முத்துலட்சுமி அம்மையாரின் வாழ்க்கை வரலாறும், சமூகத்தொண்டும் பற்றிய உரையாடல்.
கிருஷ்ணகிரி மாவட்டம், மாம்பழக்கூழ் உற்பத்தியாளர் சங்க நிர்வாக இயக்குனர் மற்றும் பொதுச் செயலாளர், திரு. இ. மாதவன் அவர்களின் மதிப்புக்கூட்டப்பட்ட மாம்பழக்கூழ் தயாரிப்பும், சந்தை வாய்ப்பும் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்டம், சத்தியமூர்த்தி நகர், கராத்தே பயிற்சியாளர், திரு.R. கண்ணதாசன் அவர்களின் தற்காப்பு கலை (கராத்தே ), பயிற்சியும், பயன்களும் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்டம், திருக்கோகர்ணம், அரசு மேல்நிலைப்பள்ளி, ஆங்கில பட்டதாரி ஆசிரியர், செல்வி. கவிஞர் கீதாஞ்சலி மஞ்சன் அவர்களின் தாய்மையின் மகத்துவம் என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழகம், அரசியல் அறிவியல் மற்றும் பொதுநிர்வாகத்துறை, பேராசிரியர், திரு. முனைவர். பி. சக்திவேல் அவர்களின் இந்திய சுதந்திர போராட்டத்தில் ” தீரர் எஸ். சத்தியமூர்த்தி” யின் பங்கு பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை, மருதாந்தலை, அரசு மேல்நிலைப்பள்ளி, தமிழாசிரியர் , திரு . முனைவர். மகா. சுந்தர் அவர்கள் T.M. சௌந்தரராஜனின் கலைப்பயணம் பற்றிய உரையாடல்.
சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழகம், அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாகத்துறை, பேராசிரியர், திரு. Dr. பி .சக்திவேல் அவர்களின் தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் வாழ்க்கையின் வெற்றிபடிக்கட்டுகள் என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, UK இன்ஃபோடெக், இயக்குனர், திரு. U. கார்த்திகேயன் அவர்களின் தகவல் தொழில்நுட்ப கல்வியும், வேலைவாய்ப்புகளும் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி தாலுகா, சுந்தரசோழபுரம், ஓவியர், திரு ப . பாஸ்கரன் அவர்களின் ஓவியக்கலையின் சிறப்புகள் பற்றிய உரையாடல்.