பிரபஞ்சம் பேசுகிறது
புதுக்கோட்டை, ராயவரம், சுப்பிரமணியம் பாலிடெக்னிக் கல்லூரி, விரிவுரையாளர், திரு. பாஸ்கர் கோபால் அவர்களின் பிரபஞ்சம் பேசுகிறது என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, ராயவரம், சுப்பிரமணியம் பாலிடெக்னிக் கல்லூரி, விரிவுரையாளர், திரு. பாஸ்கர் கோபால் அவர்களின் பிரபஞ்சம் பேசுகிறது என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக்கல்லூரி, இயற்பியல் மூன்றாமாண்டு மாணவிகள், செல்வி. க.கனிமொழி அவர்கள், செல்வி. சி. தர்ஷினி அவர்கள், விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன் வாழ்க்கை வரலாறும், கண்டுபிடிப்புகளும் பற்றிய உரையாடல்.
சென்னை, மயிலாப்பூர், ஸ்ரீ ராமகிருஷ்ணா மடம், திரு. பிரம்மச்சாரி நிகிலசைதன்யா அவர்களின் சுவாமி விவேகானந்தரின் சிந்தனையும், செயலும் என்ற தலைப்பில் வழங்கிய உரை.
புதுக்கோட்டை, ராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ஆசிரியை , திருமதி. C. சாந்தி அவர்களின் கொடிகாத்த குமரனின் வாழ்க்கை வரலாறும், நாட்டுப்பற்றும் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை, மா.மன்னர் கல்லூரி, ஆங்கிலத்துறை, இணைப் பேராசிரியர், திரு Dr. S. கணேசன் அவர்களின் 2022ம் ஆண்டின் முக்கிய நிகழ்வுகள் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை, சமூக ஆர்வலர், மேடை பேச்சாளர், திரு. கோ. சீனிவாசன் அவர்களின் “பாரத ரத்னா” டாக்டர் எம்.ஜி.ஆரின் கலைப்பயணம் குறித்த உரை.
புதுக்கோட்டை, புதுகை பிலிம் சொசைட்டியின் நிறுவனர் மற்றும் செயலாளர், திரு.S. இளங்கோ அவர்களின் சமூக பார்வையில் உலக சினிமா பற்றிய உரையாடல்
புதுக்கோட்டை சமூக ஆர்வலர் மேடை பேச்சாளர் திரு.கோ.சீனிவாசன் அவர்களின் போதை ஒழிப்போம்! சமூகத்தை காப்போம்!! பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை மா.மன்னர் கல்லூரி தமிழ்த்துறை,உதவிப்பேராசிரியர் திரு.முனைவர்.இரா.கருப்பையா அவர்களின் நாட்டுபுறக்கலைகளின் சிறப்புகள் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை போக்குவரத்து மற்றும் சட்டம் ஒழுங்கு பிரிவு மாவட்ட துணை கண்காணிப்பாளர் திருமதி.T.K.லில்லி கிரேஸ் அவர்களின் “காவல் உதவி” செயலியின் முக்கியத்துவம் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை பெருமாநாடு சுதர்சன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வேதியியல் துறை பேராசிரியர் & துறைத்தலைவர் திரு.Dr.ரெ.பிரபாகரன் அவர்களின் விஞ்ஞானி Dr.மயில்சாமி அண்ணாதுரை அவர்களின் பணிகளும், சாதனைகளும் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை ஜெ.ஜெ.கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தமிழ்த்துறை பேராசிரியர் & துறைத்தலைவர் திரு.Dr.K.தயாநிதி அவர்களின் மொழியியல் அறிஞர், முனைவர் வ.ஐ.சுப்ரமணியத்தின் பணிகளும்,சிறப்புகளும் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை அரசு கல்வியியல் கல்லூரி, தமிழ்த்துறை உதவி பேராசிரியர் திருமதி.முனைவர்.இரா.கலைச்செல்வி அவர்களின் இராணி லெட்சுமிபாயின் வீரம் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை ஆர்.டி.ஓ – சைல்டுலைன் 1098, மைய துணை இயக்குனர், திரு.மு.குழந்தைவேலு அவர்களின் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு சட்டமும், விழிப்புணர்வும் பற்றிய உரையாடல்.