வண்ணத்துப்பூச்சியின் கதை
புதுக்கோட்டை மாவட்ட தைலா நகர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,ஆங்கில பட்டதாரி ஆசிரியர் திருமதி.மைதிலி கஸ்தூரிரங்கன் அவர்களின் வண்ணத்துப்பூச்சியின் கதை பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்ட தைலா நகர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,ஆங்கில பட்டதாரி ஆசிரியர் திருமதி.மைதிலி கஸ்தூரிரங்கன் அவர்களின் வண்ணத்துப்பூச்சியின் கதை பற்றிய உரையாடல்.
திருச்சிராப்பள்ளி அண்ணா அறிவியல் மையம் – கோளரங்க திட்ட இயக்குனர் திரு.R.அகிலன் அவர்களின் அண்ணா அறிவியல் மையம் – கோளரங்கத்தின் செயல்பாடுகள் பற்றிய உரையாடல்
சென்னை அருங்காட்சியகங்கள் துறை, இயக்குனர் திரு.S.A.ராமன் I.A.S அவர்களின் அருங்காட்சியகங்களின் அமைப்பும்,செயல்பாடும் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை திருமயம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, முதுகலை தமிழ் ஆசிரியர், திரு.கோ.வள்ளியப்பன் அவர்களின் குடும்ப உறவுகளின் சிறப்புகள் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை இந்திய ரெட்கிராஸ் சங்க செயலாளர் திரு.Dr.J.ராஜா முகமது அவர்களின் செஞ்சிலுவை சங்கத்தின் பணிகளும், சேவைகளும் பற்றிய உரையாடல்.
திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கணினிப் பயன்பாட்டியல் துறை, பேராசிரியர் & துறைத்தலைவர் முனைவர்.S.பிரேமா அவர்களின் கடவுச்சொல்லின் (PASSWORD) பராமரிப்பும், விழிப்புணர்வும் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை அமைப்புசாரா தொழிலாளர்கள் நல சங்க செயலாளர், திரு.ஆ.ஆதப்பன் அவர்களின் நாடு வளர்ச்சியில் தொழிலாளர்களின் முக்கிய பங்கு பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை அரசு இசைப்பள்ளி,பரத நாட்டிய ஆசிரியர் திரு.Dr.R.சரவணன் அவர்களின் பரதநாட்டிய கலையும், சிறப்புகளும் பற்றிய உரையாடல்.
திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகம், விலங்கு அறிவியல் துறை, பேராசிரியர்& துறைத்தலைவர், திருDr.R.திருமுருகன் அவர்களின் ஆராய்ச்சியில் ஆய்வக விலங்குகளின் முக்கியத்துவமும்,பாதுகாப்பும் பற்றிய உரையாடல்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மண்டல ஆராய்ச்சி நிலைய பேராசிரியர்,முனைவர் M.பாண்டியன் அவர்களின் பூமி கோளின் மகத்துவம் பற்றிய உரையாடல்.
சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவனர்,வட்டார வள மையம், ஆசிரியர் பயிற்றுநர் திரு.புலவர்.கா.காளிராசா அவர்களின் பாரம்பரியத்தை போற்றுவோம் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, முதுகலை பட்டதாரி ஆசிரியர் R.கலா அவர்களின் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் மலரும் நினைவுகள் பற்றிய உரையாடல்.
பரங்கிப்பேட்டை அண்ணாமலை பல்கலைக்கழகம்,கடல்வாழ் உயிரியல் உயர் ஆய்வு மையம், பேராசிரியர் மற்றும் இயக்குனர் முனைவர் M.கலைச்செல்வம் அவர்களின் கடல்சார் வளங்களும், பாதுகாப்பும் பற்றிய உரையாடல்.
பெரம்பலூர் அரசு மருத்துவக்கல்லூரி ,முதல்வர் திரு.Dr.அழ.மீனாட்சி சுந்தரம் அவர்களின் கோடை காலமும், பாதுகாப்பு முறைகளும் பற்றிய உரையாடல்.