கோடை விடுமுறையை கொண்டாடுவோம்
சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழகம், அரசியல் அறிவியல் மற்றும் பொதுநிர்வாகத்துறை, பேராசிரியர், திரு. முனைவர். பி. சக்திவேல் அவர்களின் கோடை விடுமுறையை கொண்டாடுவோம் என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழகம், அரசியல் அறிவியல் மற்றும் பொதுநிர்வாகத்துறை, பேராசிரியர், திரு. முனைவர். பி. சக்திவேல் அவர்களின் கோடை விடுமுறையை கொண்டாடுவோம் என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
திருவண்ணாமலை மாவட்டம் ,அத்தியந்தல், இனைப்பேராசிரியர் (விதை அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்), திருமதி.முனைவர் சி.வனிதா அவர்களின் மண்வள பாதுகாப்பும், காலநிலை மாற்றமும் பற்றிய உரையாடல்.
சென்னை, சென்னை பல்கலைக்கழகம், மருத்துவ உயிர் வேதியியல் துறை, உதவி பேராசிரியர், திருமதி.Dr.S. யாமினி சுதா லெட்சுமி அவர்களின் ஆரோக்கிய வாழ்விற்கு ஊட்டச்சத்து உணவுகள் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கத் தலைவர் திரு.K.மோகன்ராஜ் அவர்களின் புன்னகை எனும் அற்புதம் என்ற தலைப்பில் உரையாடல்.
புதுக்கோட்டை எஸ்.ஆர்.அரங்கநாதன் நூலக நிர்வாகி திரு.கோ.சாமிநாதன் அவர்களின் கேழ்வரகின் சிறப்புகள் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை அறிவியல் நிலைய உதவிப்பேராசிரியர் (உணவியல் மற்றும் ஊட்டச்சத்தியல் துறை), முனைவர்.செ.ஜேசுப்பிரியா பூர்ணக்கலா அவர்களின் பழங்கள் மற்றும் காய்கறிகளில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட உணவு பொருட்கள் தயாரித்தல் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்டம் மேலச்சிவபுரி, கணேசர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, உதவிப்பேராசிரியர் (ஓய்வு) திரு.முனைவர்.நா.விஜயரெகுநாதன் அவர்களின் யோக கலையின் பயிற்சி முறைகளும் முக்கியத்துவமும் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை அறிவியல் நிலைய உதவிப்பேராசிரியர் (உணவியல் மற்றும் ஊட்டச்சத்தியல் துறை), முனைவர்.செ.ஜோசுப்பிரியா பூர்ணக்கலா அவர்களின் சிறுதானியங்களிலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை திரு.R.சுப்புலட்சுமி அவர்களின் இயற்கை மூலிகை சூப் தயாரிப்பு மற்றும் பயன்கள் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை மணமேல்குடி ஒன்றியம் வெல்லூர் திரு.M.தங்கவேல் அவர்கள் மற்றும் மாவட்ட நல அலுவலர் திரு.S.உலகநாதன் அவர்களின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை திட்டங்களும் செயல்பாடுகள் பற்றிய உரையாடல்.
சுந்தரப்பட்டி இயற்கை விவசாயி திரு.ஆ.ஆதப்பன் அவர்களின் உணவே மருந்து பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை நேசக்கரம் முதியோர் இல்லம் நிர்வாக இயக்குனர் திருமதி.V.மகேஸ்வரி அவர்களின் நேசக்கரம் குடும்ப உறவுகள் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை இயற்கை உணவு பலகாரங்கள் உற்பத்தியாளர் திருமதி.G.அகிலா பாரதி அவர்களின் இயற்கை உணவு பலகாரங்கள் தயாரிப்பு பற்றிய உரையாடல்.