கல்வி , விளையாட்டு

” மரபும், புதுமையும்”

October 4, 2023

புதுக்கோட்டை,  எஸ். ஆர். அரங்கநாதன் நூலகம்,  நிர்வாக இயக்குனர், திரு. கோ. சாமிநாதன் அவர்கள், “மரபும் புதுமையும்” புத்தக மதிப்புரை (பகுதி -16)  குறித்து வழங்கிய உரையாடல்.

“வழிகாட்டும் வெளிச்சம்” (பகுதி 1)

October 2, 2023

புதுக்கோட்டை,  பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி , தலைமை ஆசிரியர் , திரு. ப வடிவேலன் அவர்கள்,  பார்வை திறன் குறையுடையோருக்கான சிறப்பு வானொலி நிகழ்ச்சி, “வழிகாட்டும் வெளிச்சம்” (பகுதி 1),  குறித்து வழங்கிய உரையாடல்.

“சுந்தர் பிச்சை புதிய நம்பிக்கை” புத்தக மதிப்புரை (பகுதி -15)

September 27, 2023

புதுக்கோட்டை,  எஸ். ஆர். அரங்கநாதன் நூலகம்,  நிர்வாக இயக்குனர், திரு. கோ. சாமிநாதன் அவர்கள், “சுந்தர் பிச்சை புதிய நம்பிக்கை” புத்தக மதிப்புரை (பகுதி -15)  குறித்து வழங்கிய உரையாடல்.

“கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை”- படைப்புகளும், சிறப்புகளும்

September 26, 2023

திருச்சிராப்பள்ளி,  பாரதிதாசன் பல்கலைக்கழகம்,  தமிழில் துறை,  பேராசிரியர்,  திரு. U.அலிபாவா அவர்கள் “கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை”- படைப்புகளும், சிறப்புகளும் குறித்து வழங்கிய உரையாடல்.  

“ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளிப் பயணம்” புத்தக மதிப்புரை (பகுதி -14)

September 20, 2023

புதுக்கோட்டை,  எஸ். ஆர். அரங்கநாதன் நூலகம்,  நிர்வாக இயக்குனர், திரு. கோ. சாமிநாதன் அவர்கள், “ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளிப் பயணம்” புத்தக மதிப்புரை (பகுதி -14)  குறித்து வழங்கிய உரையாடல்.

“எதிரே உன் ஏணி” புத்தக மதிப்புரை (பகுதி -13)

September 13, 2023

புதுக்கோட்டை,  எஸ். ஆர். அரங்கநாதன் நூலகம்,  நிர்வாக இயக்குனர், திரு. கோ. சாமிநாதன் அவர்கள், “எதிரே உன் ஏணி” புத்தக மதிப்புரை (பகுதி -13)  குறித்து வழங்கிய உரையாடல்.

” இந்திய விண்வெளி விஞ்ஞானி “விக்ரம் சாராபாய்”

September 7, 2023

புதுக்கோட்டை மாவட்டம்,  சிவபுரம்,  ஜெ ஜெ கலை அறிவியல் கல்லூரி,  இயற்பியல் துறை,  உதவிப் பேராசிரியர்,  முனைவர் K . தனபாலன் அவர்கள் ” இந்திய விண்வெளி விஞ்ஞானி “விக்ரம் சாராபாய்” குறித்து வழங்கிய உரையாடல்.  

“ஊருக்கு நல்லது செய்வேன்!” புத்தக மதிப்புரை (பகுதி -12)

September 6, 2023

புதுக்கோட்டை,  எஸ். ஆர். அரங்கநாதன் நூலகம்,  நிர்வாக இயக்குனர், திரு. கோ. சாமிநாதன் அவர்கள், “ஊருக்கு நல்லது செய்வேன்!” புத்தக மதிப்புரை (பகுதி -12) ,  குறித்து வழங்கிய உரையாடல்.  

“சே குவேரா கனல் மணக்கும் வாழ்க்கை” புத்தக மதிப்புரை (பகுதி -11)

August 30, 2023

புதுக்கோட்டை,  எஸ். ஆர். அரங்கநாதன் நூலகம்,  நிர்வாக இயக்குனர், திரு. கோ. சாமிநாதன் அவர்கள், “சே குவேரா கனல் மணக்கும் வாழ்க்கை” புத்தக மதிப்புரை (பகுதி -11) ,  குறித்து வழங்கிய உரையாடல்.

“உ. வே. சா ஒரு தமிழ் வாழ்வு” புத்தக மதிப்புரை (பகுதி -10) , 

August 23, 2023

புதுக்கோட்டை,  எஸ். ஆர். அரங்கநாதன் நூலகம்,  நிர்வாக இயக்குனர், திரு. கோ. சாமிநாதன் அவர்கள், “உ. வே. சா ஒரு தமிழ் வாழ்வு” புத்தக மதிப்புரை (பகுதி -10) ,  குறித்து வழங்கிய உரையாடல்.  

காலத்தை வென்ற கவிஞர்களும்,கவிதைகளும் 

August 21, 2023

மதுரை மாவட்டம்,  மேலூர்,  அரசு கலைக்கல்லூரி, இளங்கலை  மூன்றாமாண்டு மாணவர்,  கவிஞர் வ. வரதராஜன் அவர்கள்,  காலத்தை வென்ற கவிஞர்களும்,  கவிதைகளும்  குறித்து  வழங்கிய உரையாடல்.

“கையருகே நிலா” புத்தக மதிப்புரை (பகுதி -09)

August 16, 2023

புதுக்கோட்டை,  எஸ். ஆர். அரங்கநாதன் நூலகம்,  நிர்வாக இயக்குனர், திரு. கோ. சாமிநாதன் அவர்கள்,  “கையருகே நிலா” புத்தக மதிப்புரை (பகுதி -09) ,  குறித்து வழங்கிய உரையாடல்.  

பாரம்பரிய தற்காப்புக் கலைகளும், சிறப்புகளும்

August 12, 2023

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர், பஞ்சபூதா சர்வதேச தற்காப்புக் கலைக்கழகம், தலைமை பயிற்சியாளர் மற்றும் நிறுவனர், திரு.M.சதீஷ்குமார் அவர்கள் பாரம்பரிய தற்காப்புக் கலைகளும், சிறப்புகளும் குறித்து வழங்கிய உரையாடல்.

” எத்திக்கும் தித்திக்கும் எந்தமிழ் செந்தமிழ்”

August 9, 2023

புதுக்கோட்டை மாவட்டம்,  பொன்னமராவதி ஒன்றியம்,  திருக்களம்பூர், முத்தமிழ் பாசறை அறக்கட்டளை செயலாளர்,  பட்டிமன்ற பேச்சாளர், திரு. நெ. இரா.சந்திரன் அவர்கள்  ” எத்திக்கும் தித்திக்கும் எந்தமிழ் செந்தமிழ்” குறித்து வழங்கிய உரையாடல்.