ஆங்கில மொழியின் அவசியமும், முக்கியத்துவமும்
புதுக்கோட்டை மாவட்டம், வல்லத்திராகோட்டை, ராமசாமி தெய்வானை அம்மாள் அரசு மேல்நிலைப்பள்ளி, முதுகலை ஆங்கில ஆசிரியர், திரு. P. ஆண்டனி அவர்கள் ஆங்கில மொழியின் அவசியமும், முக்கியத்துவமும் பற்றி வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்டம், வல்லத்திராகோட்டை, ராமசாமி தெய்வானை அம்மாள் அரசு மேல்நிலைப்பள்ளி, முதுகலை ஆங்கில ஆசிரியர், திரு. P. ஆண்டனி அவர்கள் ஆங்கில மொழியின் அவசியமும், முக்கியத்துவமும் பற்றி வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை,பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி,தலைமையாசிரியர்.திரு.P.வடிவேலன் அவர்கள் மற்றும் துணை விடுதிகாப்பாளர், திரு.திருமுருகன் அவர்கள் பார்வைத்திறன் குறையுடையோர் கல்வியின் முக்கியத்துவமும்,அவசியமும் குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்டம், நச்சாந்துபட்டி, இராமநாதன் செட்டியார் மேல்நிலைப்பள்ளி, உடற்கல்வித்துறை இயக்குனர், திரு.N.ராக்கேஷ் அவர்கள் காமன்வெல்த் விளையாட்டுகள் – வரலாறும், முக்கியத்துவமும் பற்றிய உரையாடல்.
சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழகம், அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாகத்துறை, பேராசிரியர் , முனைவர் திரு .P. சக்திவேல் அவர்கள் பள்ளி முதல் கல்லூரி வரை கல்வி முன்னேற்றத்திற்கான ஆலோசனைகள் பற்றிய உரையாடல்.
சென்னை, இந்து தமிழ் திசை நாளிதழ், முதுநிலை உதவி ஆசிரியர், கவிஞர். மு. முருகேஷ் அவர்களின் நானும், எனது படைப்புகளும் என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, கலை, இலக்கிய மேடை அமைப்பு, மாவட்ட செயலாளர், கவிஞர். பா.வெங்கடேசன் அவர்களின் “கவி ஞாயிறு” தாரா பாரதியின் கவிதையும், இலக்கிய தொண்டும் பற்றிய உரையாடல்.
சென்னை, சென்னை பல்கலைக்கழகம், மருத்துவ உயிர்வேதியியல் துறை, உதவி பேராசிரியர், திருமதி.Dr. S. யாமினி சுதா லெட்சுமி அவர்களின் +2 க்கு பிறகு என்ன படிக்கலாம் ( பகுதி 3 ) கேட்கலாம்.
ஜெர்மனி, ஏவ்நெர் நிறுவனம், மேலாளர் மற்றும் கணினி வல்லுநர், திரு . சங்கர் ஆத்தூர் சீனூவாசன் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் தொழிற்கல்வி பற்றிய உரையாடல்.
சென்னை, சென்னை பல்கலைக்கழகம், மருத்துவ உயிர்வேதியியல் துறை, உதவி பேராசிரியர், திருமதி.Dr. S. யாமினி சுதா லெட்சுமி அவர்களின் +2 க்கு பிறகு என்ன படிக்கலாம் ( பகுதி 2 ) கேட்கலாம்.
சென்னை, சென்னை பல்கலைக்கழகம், மருத்துவ உயிர்வேதியியல் துறை, உதவி பேராசிரியர், திருமதி.Dr. S. யாமினி சுதா லெட்சுமி அவர்களின் +2 க்கு பிறகு என்ன படிக்கலாம் ( பகுதி 1 ) கேட்கலாம்.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியம், மாதிராப்பட்டி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, இடைநிலை ஆசிரியர், திருமதி. ம. பிரேமா அவர்களின் எண்ணும் எழுத்தும் திட்டம் பற்றிய உரையாடல்.
சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழகம், அரசியல் அறிவியல் மற்றும் பொதுநிர்வாகத்துறை, பேராசிரியர், திரு. முனைவர். பி. சக்திவேல் அவர்களின் பயமின்றி தேர்வை எதிர்கொள்வோம் என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
திருச்சி, புத்தூர், பார்வைதிறன் குறைபாடு உடையோருக்கான அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தலைமை ஆசிரியர், திரு. வி .சுப்பிரமணியன் அவர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர், திரு .கே. அசோக்குமார் அவர்கள் மற்றும் மாணவிகள், செல்வி.ஆர். ஆர்த்தி, செல்வி. ஆர். கீர்த்தனா, செல்வி. பி. டயானா ஸ்ரீ ஆகியோரின் பிரெய்லி கல்வி முறைகளும், வாழ்க்கை முன்னேற்றமும் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை, யோசி பயிற்சி மையம், தலைமை பயிற்றுநர், திரு. கவி. முருகபாரதி அவர்கள், மற்றும் ஓணாங்குடி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, தலைமை ஆசிரியர், திருமதி. கா. விஜயலட்சுமி அவர்கள் ஆகியோர் மகாகவி பாரதியாரின் சமூகபார்வை என்ற தலைப்பில் வழங்கும் உரையாடல்.