கல்வி , விளையாட்டு

பிரெய்லி கல்வி முறைகளும், வாழ்க்கை முன்னேற்றமும்

January 4, 2023

திருச்சி,  புத்தூர்,  பார்வைதிறன் குறைபாடு உடையோருக்கான  அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி,  தலைமை ஆசிரியர்,  திரு. வி .சுப்பிரமணியன் அவர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்,  திரு .கே. அசோக்குமார் அவர்கள் மற்றும் மாணவிகள்,  செல்வி.ஆர். ஆர்த்தி,   செல்வி. ஆர். கீர்த்தனா,   செல்வி. பி. டயானா ஸ்ரீ ஆகியோரின்  பிரெய்லி கல்வி முறைகளும்,  வாழ்க்கை முன்னேற்றமும் பற்றிய உரையாடல்.

மகாகவி பாரதியாரின் சமூகபார்வை

December 11, 2022

புதுக்கோட்டை,  யோசி பயிற்சி மையம்,  தலைமை பயிற்றுநர், திரு. கவி. முருகபாரதி அவர்கள், மற்றும் ஓணாங்குடி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,  தலைமை ஆசிரியர்,  திருமதி. கா. விஜயலட்சுமி அவர்கள் ஆகியோர் மகாகவி பாரதியாரின் சமூகபார்வை  என்ற தலைப்பில் வழங்கும் உரையாடல்.  

“குழந்தை கவிஞர்’’ அழ. வள்ளியப்பாவின் வாழ்க்கை வரலாறும் & இலக்கியப் பணிகளும்

December 3, 2022

காரைக்குடி, திருமதி. முனைவர்  தேவி நாச்சியப்பன் அவர்கள், திரு.  வ.அழகப்பன் அவர்கள் மற்றும் புதுக்கோட்டை,  திருக்கோகர்ணம்,  ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவிகள் ஆகியோர் “குழந்தை கவிஞர் ” அழ. வள்ளியப்பாவின் வாழ்க்கை வரலாறும்  &  இலக்கியப் பணிகளும் என்ற தலைப்பில் ஆற்றிய உரையாடல்.  

கணினி அறிவியல் & தொழில்நுட்பம் வரலாறும் , வளர்ச்சியும்

December 2, 2022

கோயம்புத்தூர்,  ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,  செயற்கை நுண்ணறிவு மற்றும் கணினி கற்றல் துறை,  கணினி அறிவியல் மற்றும் அறிவாற்றல் துறை,  துறைத்தலைவர்,  திருமதி. முனைவர் சு.சசிகலா அவர்களின் கணினி அறிவியல் & தொழில்நுட்பம் வரலாறும்,  வளர்ச்சியும் பற்றிய உரை.

தற்காப்பு கலையின் சிறப்புகள்

November 27, 2022

புதுக்கோட்டை, புத்தாஸ் வீரகலைகள் கழகம், நிறுவனர்,  திரு.S.கார்த்திகேயன் அவர்களின் தற்காப்பு கலையின் சிறப்புகள் பற்றிய உரையாடல்.  

கல்வி வளர்ச்சியும் ,மாணவர்கள் மேம்பாடும்

November 11, 2022

புதுக்கோட்டை திருக்கோகர்ணம், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் திரு.கவிஞர் தங்கம்மூர்த்தி அவர்களின் கல்வி வளர்ச்சியும், மாணவர்கள் மேம்பாடும் பற்றிய உரை.  

புத்தகத் திருவிழாவும், புத்தக வாசிப்பும்.

July 8, 2022

திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் திரு.கவிஞர்.தங்கம் மூர்த்தி அவர்களின் புத்தகத் திருவிழாவும், புத்தக வாசிப்பும் பற்றிய உரையாடல்.

குடிமை பணி பயிற்சியும், வழிகாட்டு முறைகளும்.

April 21, 2022

புதுக்கோட்டை மாமல்லன் ஐ.ஏ.எஸ் அகாடமி, நிறுவனர் திரு.புலவர்.மாமல்லன் செந்தில் அவர்களின் குடிமை பணி பயிற்சியும், வழிகாட்டு முறைகளும் பற்றிய உரையாடல்.

புத்தகங்களை நேசிப்போம்

April 3, 2022

பெங்களூர் எழுத்தாளர் & கட்டிடக்கலைஞர், பிரதிக்ஷா அவர்களின் புத்தகங்களை நேசிப்போம் பற்றிய உரையாடல்.

குழந்தைகளும்,புத்தகங்களும்.

April 2, 2022

புதுக்கோட்டை மாவட்டம் புத்தாம்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி, பட்டதாரி ஆசிரியர், திரு.மு.ஜலீல் முஹம்மது (கவிஞர்.அபி) அவர்களின் குழந்தைகளும்,புத்தகங்களும் பற்றிய உரையாடல்.

பள்ளி கல்வியின் முக்கியத்துவங்கள்.

April 1, 2022

புதுக்கோட்டை முதன்மை கல்வி அலுவலர் திரு.சாமி.சத்தியமூர்த்தி அவர்களின் பள்ளி கல்வியின் முக்கியத்துவங்கள் பற்றிய உரையாடல்.

புத்தக வாசிப்பும்,அனுபவங்களும்

February 18, 2022

புதுக்கோட்டை சின்னப்பா நகர் திரு.S.சுதந்திர ராஜன் அவர்களின் புத்தக வாசிப்பும்,அனுபவங்களையும் பற்றிய உரையாடல்.

செவிலியர் கல்வியும் சிறப்புகளும்

December 28, 2021

புதுக்கோட்டை கற்பகவிநாயகா  செவிலியர் கல்லூரி முதல்வர் திருமதி.s.சுமித்ரா அவர்களும் ஆசிரியைகள் மற்றும் மாணவிகள் செவிலியர் கல்வியும் சிறப்புகளும் பற்றிய உரையாடல்.

பாரதியார் கவிதைகளின் சிறப்புகள்

December 11, 2021

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் முதல்வர் திரு.கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களின் பாரதியார் கவிதைகளின் சிறப்புகள் பற்றிய உரையாடல்.