கால்நடை பராமரிப்பும், உணவூட்ட முறைகளும்
தேனி மாவட்டம், கொடுவிலார்பட்டி, கால்நடை தீவன உற்பத்தியாளர் & விவசாயி, திரு. V. ராஜ்குமார் அவர்களின் கால்நடை பராமரிப்பும், உணவூட்ட முறைகளும் பற்றிய உரையாடல்.
தேனி மாவட்டம், கொடுவிலார்பட்டி, கால்நடை தீவன உற்பத்தியாளர் & விவசாயி, திரு. V. ராஜ்குமார் அவர்களின் கால்நடை பராமரிப்பும், உணவூட்ட முறைகளும் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்டம், கோவில்பட்டி, AVM. பாபு அவர்களின் ஜல்லிக்கட்டு என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
கோயம்புத்தூர் மாவட்டம், கருத்தம்பட்டி புதூர், பண்ணை விவசாயி, திரு. செந்தில்நாதன் அவர்கள் , மாடுகள் வளர்ப்பும், பராமரிப்பு முறைகளும் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை கால்நடை பராமரிப்புத்துறையின் மண்டல இணை இயக்குனர் திரு.S.S.அரசு அவர்களின் நாய்களுக்கான தடுப்பூசியும், பாதுகாப்பு முறைகளும் பற்றிய உரையாடல்
புதுக்கோட்டை மண்டல ஆராய்ச்சி மற்றும் கல்வி மையம் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக உதவிப்பேராசிரியர் திரு.Dr.ச.இளவரசன் அவர்களின் கறவைமாடுகள் வளர்ப்பும் நோய்தடுப்பு முறைகளும் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை மண்டல ஆராய்ச்சி மற்றும் கல்வி மையம், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பேராசிரியர் மற்றும் தலைவர், முனைவர் தா.லூர்து ரீத்தா அவர்களின் நாட்டுக்கோழி வளர்ப்பும், பயிற்சி முறைகளும் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை கால்நடை பராமரிப்புத்துறை, மண்டல இணை இயக்குனர் திரு மா.சம்பத்.அவர்களின் கால்நடை பராமரிப்பும்,நோய் தடுப்பு முறைகளும் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை கால்நடை உதவி அறுவை சிகிச்சை நிபுணர் திரு.Dr.P.பிரபு அவர்களின் நாய் வளர்ப்பு முறைகளும், பராமரிப்பும் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை செல்லப்பிராணிகள் விற்பனையாளர் திரு.D.சரவணன் அவர்களின் செல்லப்பிராணிகள் வளர்ப்பு முறைகளும்,பாதுகாப்பும் பற்றிய உரையாடல்.
நீலகிரி மாவட்டம் முதுமலை வனவிலங்கு மற்றும் பறவையியல் ஆராய்ச்சியாளர் முனைவர்.திரு.வைத்தியநாதன் கண்ணன் அவர்களின் பறவைகள் பாதுகாப்பு பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குனர் திரு.Dr.M.சம்பத் அவர்களின் விலங்குகள் உரிமைகளும் மனித நேயம் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை இயக்குனர் திரு.M.சம்பத் அவர்களின் வெறிநாய் தடுப்பூசியின் முக்கியத்துவம் பற்றிய உரையாடல்.