சதுரங்க விளையாட்டும், சாதனைப் பெண்மணியும்
சென்னை, கிரிஷ் செஸ் அகாடமி, நிறுவனர் மற்றும் பயிற்சியாளர், திருமதி. எம் ஆர் . சங்கீதா அவர்கள் “சதுரங்க விளையாட்டும், சாதனைப் பெண்மணியும்” எனும் தலைப்பில் பழகிய உரையாடல்.
சென்னை, கிரிஷ் செஸ் அகாடமி, நிறுவனர் மற்றும் பயிற்சியாளர், திருமதி. எம் ஆர் . சங்கீதா அவர்கள் “சதுரங்க விளையாட்டும், சாதனைப் பெண்மணியும்” எனும் தலைப்பில் பழகிய உரையாடல்.
கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், குமாரமங்கலம், திரு . ச. துரைசாமி அவர்கள், “சாதனை நாயகர்” குறித்து வழங்கிய உரையாடல்.
சேலம் மாவட்டம், பரதநாட்டியம் மற்றும் கிராமிய கலைஞர், திருமதி . V. துர்கா தேவி அவர்கள், சாதனை பெண்மணி குறித்து வழங்கிய உரையாடல்.
கோயம்புத்தூர், பாரதியார் பல்கலைக்கழகம், ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்புத்துறை, பேராசிரியர். முனைவர் சௌ. கிரேஸ் அன்னபூரணி அவர்கள் ” இயற்கை நாரிழை” – கண்டுபிடிப்பும், காப்புரிமையும் குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, பெருங்கொண்டான்விடுதி ,சவுத் ஸ்பிரிங் சர்வதேச பள்ளி, (தேசிய அளவில் யோகா போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள்) சாதனை மாணவர்கள் செல்வி. ரா.ரோஷிகா அவர்கள், செல்வி. ஞா.லியாஸ்ரீ அவர்கள், செல்வன். ரா. மிதுன் அவர்கள், செல்வி. ரா. மித்ரா அவர்கள் வழங்கிய உரையாடல்.
கோயம்புத்தூர், (சஹாயதா ஹெல்த்கேர் ) தன்வந்த்ரி பயோமெடிக்கல் பிரைவேட் லிமிடெட் நிறுவனர், சிறப்பு நாற்காலி உருவாக்கிய தமிழக சாதனையாளர், திருமதி. ஸ்ருதி பாபு அவர்கள் வழங்கிய உரையாடல்.
சென்னை, மண்ணிவாக்கம், ஜப்பானிய மொழிப்பெயர்ப்பாளர், ஆசிரியர், சாதனைப்பெண் , திருமதி. N. முத்தமிழ்செல்வி அவர்கள் வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, 2022ஆம் ஆண்டு நடைபெற்ற கேலோ இந்தியா போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற சாதனைப் பெண்மணி, செல்வி. R. மாலதி அவர்களின் உரையாடல்.
கோயம்புத்தூர் யோவா யோகா அகாடமி, பயிற்சியாளர் திருமதி M.ரேமா அவர்கள் மற்றும் மாணவர்களின் யோக கலையும், சாதனை மாணவர்களும் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்டம், கீழாநிலைக்கோட்டை, செல்வி.T.நவதாரணி அவர்களின் சாதனை மாணவி என்ற தலைப்பில் உரையாடல்.
ராமநாதபுரம் மாவட்டம், கீழாம்பல், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, இடைநிலை ஆசிரியர், 2022ம் ஆண்டு தேசிய நல்லாசிரியர் விருது பெற்றவர் திரு.K.ராமசந்திரன் அவர்களின் சாதனை நாயகர் என்ற தலைப்பில் உரையாடல்.
திருவள்ளூர் செஸ் விளையாட்டு வீரர் சாதனை நாயகர் திரு.N.சுரேந்திரன் அவர்களின் உரையாடல்
புதுக்கோட்டை ஸ்ரீ பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளி 12ம் வகுப்பு மாணவி செல்வி பா.ப்ரித்திங்கரா அவர்களின் சாதனை மாணவி என்ற தலைப்பில் உரையாடல்.
கிழக்கு செட்டியாபட்டி TNPSC G1ல் DSP ஆக தேர்வாகியவர் செல்வி.வீ.பவானியா அவர்களின் சாதனை பெண்மணி பற்றிய உரையாடல்.