“கல்கியும் , சிறுகதை படைப்புகளும்
காஞ்சிபுரம் மாவட்டம், ஊரப்பாக்கம், கவிதை,கதை ,கட்டுரை எழுத்தாளர், திரு. தஞ்சாவூர்க் கவிராயர் அவர்கள் “கல்கியும் , சிறுகதை படைப்புகளும்” எனும் தலைப்பில் வழங்கிய உரையாடல்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஊரப்பாக்கம், கவிதை,கதை ,கட்டுரை எழுத்தாளர், திரு. தஞ்சாவூர்க் கவிராயர் அவர்கள் “கல்கியும் , சிறுகதை படைப்புகளும்” எனும் தலைப்பில் வழங்கிய உரையாடல்.
நீலகிரி மாவட்டம், உதகமண்டலம், அரசு கலைக்கல்லூரி, வனவிலங்கு உயிரியல் துறை, துறைத்தலைவர், Dr.B.ராமகிருஷ்ணன் அவர்கள் “பறவைகளின் அரசன்” எனும் தலைப்பில் வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்டம், குளமங்கலம் வடக்கு, அரசு உயர்நிலைப்பள்ளி , பட்டதாரி ஆசிரியர் (பணி நிறைவு) திரு.மு.சிவானந்தம் அவர்கள் “ஆசிரியரின் அறப்பணியையும், அர்ப்பணிப்பும்” எனும் தலைப்பில் வழங்கிய உரையாடல்.
சென்னை, சிறுவர் கதை சொல்லி, எழுத்தாளர், கவிஞர் கன்னிக்கோயில் ராஜா அவர்கள் “சென்னையின் அடையாளங்களும், சிறப்புகளும்” குறித்து வழங்கிய உரையாடல்.
சென்னை, அமைந்தகரை, சென்னை விஷூவலைட் அகாடமி, திரு C. முத்துக்கண்ணன் அவர்கள் “நினைவுகளைச் சுமந்து வரும் நிழற்படங்கள்” எனும் தலைப்பில் வழங்கிய உரையாடல்.
தஞ்சாவூர், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், டாக்டர் கலைஞர் கருணாநிதி அரசியல் அறிவியல் மையம், இயக்குநர் Dr.K.செல்வகுமார் அவர்கள் “பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காப்போம் , பெருமைமிகு இந்தியாவிற்குப் புகழ் சேர்ப்போம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், கல்வியியல் துறை (நூலகம் மற்றும் தகவல் அறிவியல்) , இணைப்பேராசிரியர் Dr.K.பிரவீணா அவர்கள் “நூலகம் செல்வோம், நுண்ணறிவை பெறுவோம்” எனும் தலைப்பில் வழங்கிய உரையாடல்.
திருச்சி, தூய வளனார் கல்லூரி (தன்னாட்சி), விலங்கியல் துறை, உதவிப் பேராசிரியர், முனைவர் G.செல்லத்துரை அவர்கள் “காடுகளின் ராஜா” எனும் தலைப்பில் வழங்கிய உரையாடல்.
திருச்சிராப்பள்ளி, அண்ணா நகர், கவிஞர் கோ.கலியமூர்த்தி அவர்கள் “புத்தகம் படிப்போம்! புத்துலகை படைப்போம்!!” எனும் தலைப்பில் வழங்கிய உரையாடல்.
கோயம்புத்தூர், பாரதியார் பல்கலைக்கழகம், ஜவுளி மற்றும் பயன்பாட்டு வடிவமைப்பு துறை, உதவிப் பேராசிரியர், Dr.M. ஜெயகுமாரி அவர்கள் “கைத்தறி – அணிவோம், மதிப்போம், போற்றுவோம்” குறித்து வழங்கிய உரையாடல்
நாகர்கோவில், ஹோலி கிராஸ் கல்லூரி (தன்னாட்சி), விலங்கியல் துறை, இணைப்பேராசிரியர் Dr.எஸ். மேரி மெற்றில்டா பாய் அவர்கள் “சிப்பி எனும் அற்புதம்” குறித்து வழங்கிய உரையாடல்.
காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழகம், மகளிரியல் துறை, உதவிப் பேராசிரியர், Dr. பவுல் புனிதா அவர்கள் “டாக்டர் முத்துலட்சுமி அம்மையாரின் சமூக சீர்திருத்த அரும்பணிகள்” குறித்து வழங்கிய உரை.
புதுக்கோட்டை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சமூக நலம் மற்றும் நோய் தடுப்புத்துறை, முதன்மை குடிமை மருத்துவர். Dr.K சரவணன் அவர்கள் “நட்பெனும் நந்தவனம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
திருச்சிராப்பள்ளி, பாரதிதாசன் பல்கலைக்கழகம், தலைவர், உயிர் அறிவியல் பள்ளி, மற்றும் விலங்கு அறிவியல் துறை தலைவர் Dr.K.இமானுவேல் ராஜா அவர்கள் “புலி-கம்பீரத்தின் அடையாளம்” எனும் தலைப்பில் வழங்கிய உரையாடல்.