புகையிலையை ஒழிப்போம், புதுயுகம் படைப்போம்
புதுக்கோட்டை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, பொது அறுவை சிகிச்சைப் பிரிவு, உதவிப் பேராசிரியர், மரு.சி.சந்திரசேகரன் அவர்கள் “புகையிலையை ஒழிப்போம், புதுயுகம் படைப்போம்” குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, பொது அறுவை சிகிச்சைப் பிரிவு, உதவிப் பேராசிரியர், மரு.சி.சந்திரசேகரன் அவர்கள் “புகையிலையை ஒழிப்போம், புதுயுகம் படைப்போம்” குறித்து வழங்கிய உரையாடல்.
மயிலாடுதுறை, மனிதவள மேம்பாட்டு பயிற்சியாளர் மற்றும் உளவியல் நிபுணர் , திரு.K.A.கண்ணன் அவர்கள் “இணைந்த மனங்களால் இனிக்கும் இல்லறம்” குறித்து வழங்கிய உரையாடல்.
தஞ்சாவூர், இயல், இசை பட்டிமன்ற நடுவர், கவிஞர் காசாவயல் குமார் அவர்கள் “சமத்துவம் காப்போம் ! சகோதரத்துவம் பேணுவோம் !!” குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்டம், மூக்கம்பட்டி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, தலைமை ஆசிரியர் திருமதி கே.மாலதி அவர்கள் “குடும்ப ஒற்றுமை காப்போம்! அன்பால் மனதை வெல்வோம்!!” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
திருச்சிராப்பள்ளி, உதவி ஆணையர், தொழிலாளர் நலத்துறை, திரு. E.வெங்கடேசன் அவர்கள், “உழைப்போம், உயர்வோம்! உழைப்பாளர் நலன் காப்போம்!!” குறித்து வழங்கிய உரையாடல்.
தஞ்சாவூர் மாவட்டம், பூண்டி, A.V.V.M ஸ்ரீ புஷ்பம் கல்லூரி (தன்னாட்சி ) பேராசிரியர் (ஓய்வு) , பொருளாதாரத்துறை, முனைவர் R. பழனிவேலு அவர்கள் “இந்திய ரிசர்வ் வங்கி – துவக்கம், நிர்வாகம், சேவை” குறித்து வழங்கிய உரையாடல்.
திருச்சி , செயின்ட் ஜோசப் கல்லூரி , காட்சி தொடர்பு மற்றும் தொழில்நுட்பத் துறை, உதவி பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர், டாக்டர் S. தமிழரசி அவர்கள் “திரையரங்க வளர்ச்சியும், தொழில்நுட்பமும்” குறித்து வழங்கிய உரையாடல்.
கோயம்புத்தூர், சர்வதேச காட்டுயிர் புகைப்பட கலைஞர், சூழியல் ஆர்வலர் , எழுத்தாளர், திரு.T.R.A. அருந்தவச்செல்வன் அவர்கள் ” மனையுறைக் குருவியை பாதுகாப்போம்” குறித்து வழங்கிய உரையாடல்.
கோயம்புத்தூர், பிரைட் என்விரோடெக், நிறுவனர் திரு.M.வின்ஸ்டன் அவர்கள் “உயிரி எரிபொருளை பயன்படுத்துவோம்! சுற்றுச்சூழலை பாதுகாப்போம்!!” குறித்து வழங்கிய உரையாடல்.
திண்டுக்கல் மாவட்டம் , ஒட்டன்சத்திரம், தமிழ்நாடு மக்கள் நுகர்வோர் பேரவை, மாவட்ட தலைவர் , திரு.V.விஸ்வரத்தினம் அவர்கள் “நுகர்வோர் உரிமைகள்” குறித்து வழங்கிய உரையாடல்.
கொடைக்கானல், அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், மகளிரியல் துறை மற்றும் மையம் , துறை தலைவர் மற்றும் இயக்குனர் (பொறுப்பு) திருமதி Dr.S.மீனா பிரியதர்ஷினி அவர்கள் “மாண்புமிகு மகளிர்” குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சமூக நலம் மற்றும் நோய் தடுப்புத்துறை, முதன்மை குடிமை மருத்துவர். Dr.K சரவணன் அவர்கள் “மகளிர் நலனும், சமூகப் பொறுப்புணர்வும்” குறித்து வழங்கிய உரையாடல்.
திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு, அகத்தியமலை மக்கள் சார் இயற்கை வளர்க்கும் மையம், ஆராய்ச்சியாளர், முனைவர் அ.தணிகைவேல் அவர்கள் “வனவிலங்குகளை நேசிப்போம்!, பாதுகாப்போம்!!” குறித்து வழங்கிய உரையாடல்.
திருச்சிராப்பள்ளி, பாரதிதாசன் பல்கலைக்கழகம், உயிர் மருத்துவ அறிவியல்த்துறை, இணைப் பேராசிரியர், முனைவர் சு.த.சரஸ்வதி அவர்கள் “அறிவியலில் புதுமை செய்வோம் பாரதத்திற்கு பெருமை சேர்ப்போம்” குறித்து வழங்கிய உரையாடல்.