“தன்னம்பிக்கை வளர்க்கும் சாரணர் இயக்கம்”
மன்னார்குடி, கூட்டுறவு நகர வங்கி நகராட்சி மேனிலைப்பள்ளி, முதுகலை தமிழாசிரியர் மற்றும் முன்னோடிப் பயிற்சி பெற்ற சாரண ஆசிரியர் முனைவர். இரெ.இராசகணேசன் அவர்கள் “தன்னம்பிக்கை வளர்க்கும் சாரணர் இயக்கம்” குறித்து வழங்கிய உரையாடல்.