“கல்வியால் மறுமலர்ச்சி”
தஞ்சாவூர் மாவட்டம் , பூண்டி, ஆ. வீரைய வாண்டையார் நினைவு கல்லூரி, வரலாற்றுத்துறை பேராசிரியர் (ஓய்வு) , தஞ்சை மனவளக்கலை அறக்கட்டளை செயலாளர், திரு. S. பூரணச் சந்திரன் அவர்கள், “கல்வியால் மறுமலர்ச்சி” குறித்து வழங்கிய உரையாடல்.
தஞ்சாவூர் மாவட்டம் , பூண்டி, ஆ. வீரைய வாண்டையார் நினைவு கல்லூரி, வரலாற்றுத்துறை பேராசிரியர் (ஓய்வு) , தஞ்சை மனவளக்கலை அறக்கட்டளை செயலாளர், திரு. S. பூரணச் சந்திரன் அவர்கள், “கல்வியால் மறுமலர்ச்சி” குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்டம், தொண்டைமான் விடுதி, ஊ.ஒ.தொ.பள்ளி, தலைமை ஆசிரியர், திருமதி. மா. மல்லிகா அவர்கள், “வலிமையே வெற்றியின் ரகசியம் “ குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை , மாலையீடு, கவிஞர். விஜய் ஆனந்த் அவர்கள், “உறவுகள் சேரும் பண்டிகை” குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்டம் , குன்றாண்டார் கோவில் தாலுகா, ஊ.ஒ.ந.நி.பள்ளி, அறிவியல் பட்டதாரி ஆசிரியை, திருமதி.மா.சங்கீதா அவர்கள், “காணும் பொங்கல் கொண்டாடுவோம்” குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, அறந்தாங்கி தாலுகா, துவரடிமனை கிராமம், திரு.M. ரவி அவர்கள், ” மறந்து போன மண் பானை பொங்கல்” குறித்து வழங்கிய உரையாடல்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி, திருவள்ளுவர் நகர், திரு.K. பாலமுருகன் அவர்கள், “வண்ணம் பொங்கும் பொங்கல்” குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்டம், கோவில்பட்டி, திரு. AVM.பாபு அவர்கள், “பாரம்பரியத்தை காப்போம், ஜல்லிக்கட்டை போற்றுவோம்” குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், மாவட்ட பொருளாளர், எழுத்தாளர் சோலச்சி அவர்கள், “உழவோடு உறவாடும் தைப்பொங்கல் திருநாள்” குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை , மூக்கம்பட்டி, ஊ. ஓ. ந. நி. பள்ளி தலைமை ஆசிரியர், திருமதி. கா. மாலதி அவர்கள், “பொங்கலோ பொங்கல் ” குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்டம், மாவட்ட குழு தலைவர், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம், எழுத்தாளர், நூல் விமர்சகர், கவிஞர். பாலச்சந்திரன் அவர்கள், ” தமிழர் பண்பாடும், பொங்கல் திருநாளும்” குறித்த வழங்கிய உரையாடல்.
கடலூர் மாவட்டம், இயற்கை விவசாயி, திரு.சரவணராஜா அவர்கள், “அமிர்தினும் இனிய பண்டிகை” குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, கலைஞர் கருணாநிதி கலை அறிவியல் கல்லூரி, கணிதத்துறை பேராசிரியர் மற்றும் மாணவிகள் முனைவர் நா.மகேஸ்வரி அவர்கள், “உழவர் பெருமையினை, உலகிற்கு உணர்த்துவோம்” குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, திருக்கோகரணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தமிழ் ஆசிரியர், செல்வி.R.சுமதி அவர்கள், “ஒளிரும் திருநாள் போகிப் பண்டிகை” குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், மாநிலத் துணைத் தலைவர், கவிஞர் R. நீலா அவர்கள் “நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் பங்களிப்பு ” குறித்து வழங்கிய உரையாடல்.