“மண்ணுக்கும் உயிர் உண்டு”
ஆடுதுறை, தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி மையம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், மண்ணியல் துறை , உதவிப் பேராசிரியர், முனைவர் ரு.புவனேஸ்வரி அவர்கள் “மண்ணுக்கும் உயிர் உண்டு” குறித்து வழங்கிய உரையாடல்.
ஆடுதுறை, தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி மையம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், மண்ணியல் துறை , உதவிப் பேராசிரியர், முனைவர் ரு.புவனேஸ்வரி அவர்கள் “மண்ணுக்கும் உயிர் உண்டு” குறித்து வழங்கிய உரையாடல்.
திருச்சிராப்பள்ளி, தேசிய கல்லூரி (தன்னாட்சி), புவியியல் துறை, இணைப் பேராசிரியர், ANO, கடற்படைப் பிரிவு NCC, திரு. LT. Dr. S. செல்வராஜ் அவர்கள், ” கடற்படையின் முக்கியத்துவம் ” குறித்து வழங்கிய உரையாடல்.
தர்மபுரி, பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம், கணினி அறிவியல் துறை, உதவிப் பேராசியர் முனைவர் K.பிரபா அவர்கள், “கணினி கல்வியில் புதுமைகள்” குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, கூடுதல் மாவட்ட நீதிபதி, மாண்பமை திருமதி . G.M.வசந்தி அவர்கள் , “சட்டம் அறிவோம்” குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை , குழந்தைகள் நல குழு உறுப்பினர் , வழக்குரைஞர், திருமதி. சி .கிருத்திகா அவர்கள், ” மாண்புமிகு மகளிர் ” குறித்து வழங்க உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை தாலுகா, வேலாடிப்பட்டி, இயற்கை விவசாயி, திரு. மகாலிங்கம் அவர்கள், “அதிக லாபம் தரும் முந்திரி சாகுபடி” குறித்து வழங்கிய உரையாடல் .
கோயம்புத்தூர், பாரதியார் பல்கலைக்கழகம், ஊடகம் மற்றும் ஊடக ஆய்வுகள் துறை, இணைப்பேராசிரியர் & துணைத் தலைவர், முனைவர் M. ஸ்ரீஹரி அவர்கள், தொலைக்காட்சியின் பரிணாமமும் , முக்கியத்துவமும் குறித்த விளங்கிய உரையாடல்.
கோயம்புத்தூர், பாரதியார் பல்கலைக்கழகம், சுற்றுச்சூழல் அறிவியல் துறை, உதவிப் பேராசிரியர், முனைவர் L. அருள் பிரகாசன் அவர்கள் சிந்திப்போம் ! தவிர்ப்போம் !! குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்டம், M.ராசியமங்களம், கவிஞர்,பேச்சாளர், திரு.க.கோவிந்தசாமி அவர்கள் ” உன்னால் முடியும் தோழா ” குறித்து வழங்கிய உரையாடல்.
கன்னியாகுமரி மாவட்டம், குமரன் புதூர், காக்கைச் சிறகினிலே மாத இதழ் ஆசிரியர், திரு.V. முத்தையா அவர்கள், ” இதழியல் அறம்” குறித்து வழங்கிய உரையாடல்.
தஞ்சாவூர் மாவட்டம் , பூண்டி, ஆ. வீரைய வாண்டையார் நினைவு கல்லூரி, வரலாற்றுத்துறை பேராசிரியர் (ஓய்வு) , தஞ்சை மனவளக்கலை அறக்கட்டளை செயலாளர், திரு. S. பூரணச் சந்திரன் அவர்கள், ” மனித வாழ்வில் சகிப்புத்தன்மை” குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சமூகநலம் மற்றும் நோய்தடுப்புத்துறை, முதன்மை குடிமை மருத்துவர் , திரு. Dr. K. சரவணன் அவர்கள், “நீரிழிவு நோய்” – அறிகுறிகளும், தடுப்பு முறைகளும் குறித்து உரையாடல்.
புதுக்கோட்டை, மனிதவள பயிற்சியாளர், மேடை பேச்சாளர் மற்றும் எழுத்தாளர் திரு. கவி. முருகபாரதி அவர்கள், ” “கருணை எனும் பேரறம்” வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சமூகநலம் மற்றும் நோய்தடுப்புத்துறை, முதன்மை குடிமை மருத்துவர் , திரு. Dr. K. சரவணன் அவர்கள், “பட்டாசு தீக்காயங்களும், சிகிச்சை முறைகளும்” குறித்து உரையாடல்.