சிறப்பு தினங்கள்

பாவேந்தர் பாரதிதாசனின் தமிழ்த் தொண்டு

April 21, 2023

திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழகம்,  நூலக மற்றும் தகவல் அறிவியல் துறையின்,  துறைத்தலைவர்  &  பேராசிரியர், திரு. Dr. S. சீனிவாசராகவன் அவர்களின் பாவேந்தர் பாரதிதாசனின் தமிழ்த் தொண்டு பற்றிய உரையாடல்.

கல்லீரல் பாதுகாப்பும்,  சிகிச்சை முறைகளும்

April 19, 2023

திருச்சி, காவேரி மருத்துவமனை,  காண்டோன்மன்ட் , லேப்ரோஸ்கோப்பி, குடல்  இரைப்பை,  உடல் பருமன்,  கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர், திரு.Dr.சு.வேல்முருகன் அவர்களின் கல்லீரல் பாதுகாப்பும்,  சிகிச்சை முறைகளும் என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.          

மனித வாழ்வியலும், பாரம்பரியமும்

April 18, 2023

புதுக்கோட்டை,  மனிதவள பயிற்சியாளர், மேடை பேச்சாளர்  மற்றும்  எழுத்தாளர்  திரு.கவி.முருகபாரதி அவர்களின் மனித வாழ்வியலும்,  பாரம்பரியமும் என்ற தலைப்பில்  வழங்கிய  உரையாடல்.

நானும், எனது கலையும்

April 15, 2023

புதுக்கோட்டை மாவட்டம்,  விராலூர் நாட்டுப்புற நடன கலைஞர், கலைவளர்மணி  க.வர்ஷா அவர்களின் வாழ்வியல் மற்றும் கலைப்பயணம் குறித்த உரையாடல்.  

ஆரோக்கிய வாழ்விற்கு ஹோமியோபதி மருத்துவம்

April 10, 2023

தஞ்சாவூர் மாவட்டம், குருவிக்கரம்பை, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், சமூக நல அலுவலர், அரசு ஆயுஷ் மருத்துவ அலுவலர், (ஹோமியோபதி), திருமதி.  Dr. V.V. பிரியதர்ஷினி அவர்களின் ஆரோக்கிய வாழ்விற்கு ஹோமியோபதி மருத்துவம் என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.    

கடல்சார் வளங்களும்,  பாதுகாப்பும்

April 6, 2023

சென்னை,  இந்திய அரசு,  தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம்,  கடலோர  சுற்றுச்சூழல் பொறியியல் பிரிவு,   விஞ்ஞானி- E,  திரு. Dr. பிரின்ஸ்  பிரகாஷ்  ஜெபக்குமார் அவர்களின்  கடல்சார் வளங்களும்,  பாதுகாப்பும்  பற்றிய உரையாடல்.  

மனோன்மணியம் பெ . சுந்தரனாரின் வாழ்க்கை வரலாறும், தமிழ்ப்பற்றும்

April 4, 2023

திருநெல்வேலி,  மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்,  தமிழியல்துறை தலைவர் (பொ),  திருமதி . முனைவர் . T.K ஜாஸ்மின் சுதா அவர்களின் மனோன்மணியம் பெ . சுந்தரனாரின் வாழ்க்கை வரலாறும், தமிழ்ப்பற்றும் பற்றிய உரையாடல்.  

இனிய உணவு “இட்லி” யின் சிறப்புகள்

March 30, 2023

புதுக்கோட்டை, இராஜகோபாலபுரம்,  நகராட்சி உயர்நிலைபள்ளி,  பட்டதாரி ஆசிரியர்,  திருமதி. த. ரேவதி அவர்களின் இனிய உணவு “இட்லி” யின் சிறப்புகள் என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.    

நீர் மேலாண்மையும், பாதுகாப்பும்

March 22, 2023

திருச்சி,  கிராமாலயா நிறுவனம்,  நிர்வாக  இயக்குனர், திரு. M. இளங்கோவன் அவர்கள் நீர் மேலாண்மையும், பாதுகாப்பும் பற்றிய உரையாடல்.

நானும் கவிதையும்

March 21, 2023

புதுக்கோட்டை,  மக்களிசை  பாடகர்,  பட்டிமன்ற பேச்சாளர்,  கவிஞர் “கண்ணணுரான் ” திரு.  ப . அஜீத்குமார் அவர்களின் நானும் கவிதையும் என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.  

அழிவின் விளிம்பில் அற்புதம் “சிட்டுக்குருவியின் கதை “

March 20, 2023

வேலூர், திருவள்ளுவர் பல்கலைக்கழகம், விலங்கியல் துறை, பேராசிரியர், திரு. Dr. M.  சந்திரன் அவர்களின் அழிவின் விளிம்பில் அற்புதம் “சிட்டுக்குருவியின் கதை ” பற்றிய உரையாடல்.    

சிறுநீரக பாதிப்புகளும்,  சிகிச்சை முறைகளும்

March 9, 2023

திருச்சி , தென்னூர், காவேரி மருத்துவமனை, சிறுநீரக மருத்துவம் மற்றும் சிறுநீரக மாற்று சிகிச்சை நிபுணர், திரு Dr. T. ராஜராஜன் அவர்களின் சிறுநீரக பாதிப்புகளும்,  சிகிச்சை முறைகளும் பற்றிய உரையாடல்.

உலக மகளிர் தினம்

March 8, 2023

புதுக்கோட்டை மாவட்டம்,  குடுமியான்மலை தாலுகா,  ஆவூர்,  அரசு மேல்நிலைப்பள்ளி,  ஆசிரியர் மற்றும் மாணவிகள் ஆகியோர் வழங்கிய உலக மகளிர் தின உரையாடல் .

தாய்மொழியின் சிறப்புகள்

February 21, 2023

புதுக்கோட்டை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சமூக மருத்துவம் மற்றும் நோய் தடுப்புத்துறை, முதன்மை குடிமை மருத்துவர் , திரு. Dr.K. சரவணன் அவர்களின் தாய்மொழியின் சிறப்புகள் குறித்த உரையாடல்.  

1 15 16 17 18 19 21