பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் இலக்கியப் பணியும், தமிழ்த் தொண்டும்
திருச்சிராப்பள்ளி, தூய வளனார் கல்லூரி, தமிழ்த்துறை, உதவிப்பேராசிரியர், முனைவர் ஆ. இராஜாத்தி அவர்கள். “பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் இலக்கியப் பணியும், தமிழ்த் தொண்டும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.