கவிப்பேரரசு வைரமுத்து படைப்புகள்
திருச்சி,தேசியக் கல்லூரி,தமிழாய்வுத்துறை, உதவிப் பேராசிரியர், முனைவர் க.புவனேஸ்வரி அவர்கள் கவிப்பேரரசு வைரமுத்து படைப்புகள்குறித்து வழங்கிய உரையாடல்.
திருச்சி,தேசியக் கல்லூரி,தமிழாய்வுத்துறை, உதவிப் பேராசிரியர், முனைவர் க.புவனேஸ்வரி அவர்கள் கவிப்பேரரசு வைரமுத்து படைப்புகள்குறித்து வழங்கிய உரையாடல்.
சிதம்பரம்,அண்ணாமலை பல்கலைக்கழகம், அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாகத் துறை, பேராசிரியர், முனைவர் P. சக்திவேல் அவர்கள் மக்கள் தொகை பெருக்கமும் எதிர்கொள்ளும் சவால்களும் குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்டம், ஜெ. ஜெ. கலை அறிவியல் கல்லூரி , தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர், திருமதி .லெ. அஞ்சலை அவர்கள், “பரிதிமாற் கலைஞர்”- தமிழ்தொண்டும், நாடகச் சிறப்புகளும் குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்டம், திருக்கோகர்ணம், அரசு மேல்நிலைப்பள்ளி ஆங்கில பட்டதாரி ஆசிரியர், கவிஞர் கீதாஞ்சலி மஞ்சன் அவர்கள் “சுவாமி விவேகானந்தர் சிந்தனையும்,செயல் திறனும்’’ குறித்து வழங்கிய உரையாடல்.
கோயம்புத்தூர், பாரதியார் பல்கலைக்கழகம், சுற்றுச்சூழல் அறிவியல் துறை, உதவிப் பேராசிரியர், முனைவர்.L.அருள் பிரகாசன் அவர்கள் நெகிழியை தவிர்ப்போம்! புவியை காப்போம்!! குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, இராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆசிரியை , திருமதி. C. சாந்தி அவர்கள் “மருத்துவப்பணியின் சிறப்புகள்” குறித்த வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சமூகநலம் மற்றும் நோய்தடுப்புத்துறை, முதன்மை குடிமை மருத்துவர் , திரு. Dr.K. சரவணன் அவர்கள் ” மருத்துவப்பணியின் மகத்துவம்” குறித்த வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, மாவட்ட மனநல மருத்துவர், திரு.Dr. R.கார்த்திக் தேவநாயகம் அவர்கள் போதையினால் ஏற்படும் பாதிப்புகளும் சிகிச்சை முறைகளும் குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி, M. ராசியமங்கலம், கவிஞர், பேச்சாளர், திரு.K.கோவிந்தசாமி அவர்கள் காலத்தை வென்ற காவியக் கவிஞர் கவியரசு கண்ணதாசன் குறித்து வழங்கிய உரையாடல்.
உலக தந்தையர் தினத்தை முன்னிட்டு “தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே” என்ற தலைப்பில் வழங்கிய சிறப்பு நிகழ்ச்சி.
கோயம்புத்தூர், பாரதியார் பல்கலைக்கழகம், சுற்றுச்சூழல் அறிவியல் துறை , உதவிப் பேராசிரியர், முனைவர்.L.அருள் பிரகாசன் அவர்கள் வறட்சியை ஒழிப்போம் இயற்கை வளத்தை காப்போம் குறித்து வழங்கிய உரையாடல்.
திருச்சிராப்பள்ளி, பாரதிதாசன் பல்கலைக்கழகம், பேராசிரியர், முனைவர். R. மோகன்ராஜ் அவர்கள் காற்று மாசடைவதை தடுப்போம், சுற்றுச்சூழலை பாதுகாப்போம் குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, மாவட்ட குழந்தைகள் நல குழுமம், தலைவர், திரு.கே.சதாசிவம் அவர்கள் குழந்தைகளுக்கு கல்வி கொடுப்போம் ! குழந்தை தொழிலாளர் ஒழிப்போம் !! குறித்து வழங்கிய உரையாடல்.
சென்னை, கடல் வாழ் உயிரினங்கள் பாதுகாப்புக்குழு, இயற்கை வள ஆராய்ச்சியாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர், திரு.v.அருண் அவர்கள் பெருங்கடலின் வளங்களும்,பாதுகாப்பும் குறித்து வழங்கிய உரையாடல்.