சிறப்பு தினங்கள்

சிறுநீரக பாதிப்புகளும்,  சிகிச்சை முறைகளும்

March 9, 2023

திருச்சி , தென்னூர், காவேரி மருத்துவமனை, சிறுநீரக மருத்துவம் மற்றும் சிறுநீரக மாற்று சிகிச்சை நிபுணர், திரு Dr. T. ராஜராஜன் அவர்களின் சிறுநீரக பாதிப்புகளும்,  சிகிச்சை முறைகளும் பற்றிய உரையாடல்.

உலக மகளிர் தினம்

March 8, 2023

புதுக்கோட்டை மாவட்டம்,  குடுமியான்மலை தாலுகா,  ஆவூர்,  அரசு மேல்நிலைப்பள்ளி,  ஆசிரியர் மற்றும் மாணவிகள் ஆகியோர் வழங்கிய உலக மகளிர் தின உரையாடல் .

தாய்மொழியின் சிறப்புகள்

February 21, 2023

புதுக்கோட்டை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சமூக மருத்துவம் மற்றும் நோய் தடுப்புத்துறை, முதன்மை குடிமை மருத்துவர் , திரு. Dr.K. சரவணன் அவர்களின் தாய்மொழியின் சிறப்புகள் குறித்த உரையாடல்.  

தாய்மொழியின் பெருமைகள்

புதுக்கோட்டை, எஸ் .ஆர். அரங்கநாதன் நூலகம்,  நிர்வாக இயக்குனர்,  திரு. கோ. சாமிநாதன் அவர்களின்  தாய்மொழியின் பெருமைகள் குறித்து வழங்கிய உரையாடல்.

அலுங்கு எனும் அற்புதம் விலங்கு

February 19, 2023

திருநெல்வேலி,  மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்,  விலங்கியல் துறை,  இணைப்பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்,  முனைவர். சு. காளிதாஸ் அவர்களின் அலுங்கு எனும் அற்புதம் விலங்கு குறித்த உரையாடல்.

வானொலியும்,  அமைதியும்

February 13, 2023

புதுக்கோட்டை, எஸ். ஆர் .அரங்கநாதன் நூலகம்,  நிர்வாக இயக்குனர்,  திரு .கோ. சாமிநாதன் அவர்கள் வானொலியும்,  அமைதியும் என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

குடியரசு தின சிறப்புகள்

January 26, 2023

சிதம்பரம்,  அண்ணாமலை பல்கலைக்கழகம்,  அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாகத்துறை,  பேராசிரியர்,  திரு. முனைவர்.  பி.  சக்திவேல் அவர்களின் குடியரசு தின சிறப்புகள் பற்றிய உரையாடல்.

உழவுக்கு வந்தனம் செய்வோம்

January 17, 2023

புதுக்கோட்டை,  சுற்றுச்சூழல் ஆர்வலர்,  இயற்கை விவசாயி,  திரு .GA.தனபதி அவர்களின் உழவுக்கு வந்தனம் செய்வோம் என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

பொங்கல் விழாவும், உறவுகள் மேம்பாடும்

January 15, 2023

புதுக்கோட்டை மாவட்டம்,  ஓணாங்குடி ,   ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியை,   திருமதி. கவிஞர். க. விஜயலட்சுமி அவர்களின் பொங்கல் விழாவும், உறவுகள் மேம்பாடும் என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

கிருஸ்துமஸ் விழாவின் சிறப்புகள்

December 25, 2022

புதுக்கோட்டை, திரு இருதய பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தலைமை ஆசிரியர்,  அருட்சகோதரி. எஸ். ஜோஸ்பின் மேரி அவர்களின் கிருஸ்துமஸ் விழாவின் சிறப்புகள் பற்றிய உரையாடல்.

“பாரத ரத்னா” டாக்டர் எம்.ஜி.ஆரின் கலைப்பயணம்

December 24, 2022

புதுக்கோட்டை,  சமூக ஆர்வலர்,  மேடை பேச்சாளர், திரு. கோ. சீனிவாசன் அவர்களின் “பாரத ரத்னா” டாக்டர் எம்.ஜி.ஆரின் கலைப்பயணம் குறித்த உரை.

மனித ஒருமைபாட்டின் முக்கியத்துவம்

December 20, 2022

புதுக்கோட்டை மாவட்டம், கல்லூர்,  அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி  ஆசிரியை (தமிழ்),  திருமதி. கவிஞர். காரை கிருஷ்ணா அவர்களின்  மனித ஒருமைபாட்டின் முக்கியத்துவம் பற்றிய உரையாடல்.

N.S.கிருஷ்ணனின் வாழ்க்கை வரலாறும், திரைப்பயணமும்

November 29, 2022

புதுக்கோட்டை,  மேடைப் பேச்சாளர்,  சமூக ஆர்வலர்,  திரு .கோ . சீனிவாசன் அவர்களின் கலைவாணர் N.S.கிருஷ்ணனின் வாழ்க்கை வரலாறும்,  திரைப்பயணமும் பற்றிய உரை.

ஆண்களின் சிறப்பும், பெருமையும்

November 19, 2022

புதுக்கோட்டை, சந்தப்பேட்டை , அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ,கவிஞர். மு.கீதா அவர்கள் ஆற்றிய ஆண்களின் சிறப்பும், பெருமையும் பற்றிய உரையாடல்.