சிறப்பு தினங்கள்

பத்திரிக்கையாளர் தினத்தின் சிறப்புகள்

November 16, 2022

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் (தொலைக்காட்சி)  திரு.G. மனோகரன் அவர்களின் பத்திரிக்கையாளர் தினத்தின் சிறப்புகள் பற்றிய உரையாடல்.

நுண்கதிரியியலின் முக்கியத்துவமும், பயன்களும்

November 8, 2022

புதுக்கோட்டை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, நுண்கதிரியியல் துறையின் உதவிப்பேராசிரியர், திரு Dr. சுப .சேதுராமன் அவர்களும்,மாணவர்கள் திரு. ராகவன்சிவன், மற்றும் திரு . ஜெயசூர்யா அவர்களின் , நுண்கதிரியியலின் முக்கியத்துவமும் பயன்களும், பற்றிய உரையாடல்.  

உணவின் தேவையும், அவசியம்

October 16, 2022

புதுக்கோட்டை முத்து மீனாட்சி மருத்துவமனை, ஊட்டச்சத்து மற்றும் உணவியல் நிபுணர், செல்வி. Dr.A.திவ்யபிரபா அவர்களின் உணவின் தேவையும், அவசியம் பற்றிய உரையாடல்.

டாக்டர் A.P.J அப்துல்கலாமின் வாழ்க்கை வரலாறும், அறிவியல் கண்டுபிடிப்புகளின் சிறப்புகளும்

October 15, 2022

புதுக்கோட்டை கைக்குறிச்சி ஸ்ரீ பாரதி கலை அறிவியல் மகளிர் கல்லூரி தமிழ்த்துறை ,பேராசிரியர் திரு .முனைவர் மு .பாலசுப்ரமணியன் அவர்களும் மற்றும் கல்லூரி மாணவிகளும், டாக்டர்  A.P.J அப்துல்கலாமின் வாழ்க்கை  வரலாறும், அறிவியல் கண்டுபிடிப்புகளின் சிறப்புகளும் பற்றிய உரையாடல்.

NCC விமானப்படையின் சிறப்புகள்

October 8, 2022

திருச்சிராப்பள்ளி தேசிய கல்லூரி, ஆங்கிலத்துறை, துணைப் பேராசிரியர், 3 TN Air Squadron (Technical) NCC , B2 ப்ளைட் கமாண்டர், திரு.முனைவர் ரா.சுரேஷ்குமார் அவர்களின் NCC விமானப்படையின் சிறப்புகள் பற்றிய உரையாடல்.

ஓசோன் தின விழிப்புணர்வு நிகழ்ச்சியின் தொகுப்பு

September 18, 2022

புதுக்கோட்டை T.E.L.C மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற ஓசோன் தின விழிப்புணர்வு நிகழ்ச்சியின் தொகுப்பு.

மூங்கிலின் முக்கியத்துவமும், பயன்களும்

துபாய் , ஆகாஷ் ப்ளான்டேஷன், முதன்மை விஞ்ஞானி திரு.முனைவர்.சி.ரவிந்தர் சிங் அவர்களின் மூங்கிலின் முக்கியத்துவமும், பயன்களும் என்ற தலைப்பில் உரையாடல்.

கலாச்சார ஒற்றுமையும், முக்கியத்துவம்

September 14, 2022

புதுக்கோட்டை மா.மன்னர் கல்லூரி, ஆங்கிலத் துறை , இணைப் பேராசிரியர், திரு.Dr.S.கணேசன் அவர்களின் கலாச்சார ஒற்றுமையும், முக்கியத்துவம் என்ற தலைப்பில் உரையாடல்.

ஆசிரியர் எனும் நான்

September 5, 2022

புதுக்கோட்டை மாவட்டம் ஓணாங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை திருமதி.கா.விஜயலட்சுமி அவர்களின் ஆசிரியர் எனும் நான் என்ற தலைப்பில் உரையாடல்

சாதிக்கலாம் வாங்க – சதுரங்க விளையாட்டு.

July 20, 2022

புதுக்கோட்டை மாவட்ட சதுரங்க கழக செயலாளர், திரு.முனைவர்.S.கணேசன் அவர்களின் சாதிக்கலாம் வாங்க – சதுரங்க விளையாட்டு பற்றிய உரையாடல்.

தந்தை எனும் சகாப்தம்

June 19, 2022

புதுக்கோட்டை திருக்கோகர்ணம், பால புரோஸ்கார் விருது பெற்ற எழுத்தாளர், திரு.மு.முருகேஷ்  அவர்களின் தந்தை எனும் சகாப்தம் பற்றிய உரையாடல்.

சகோதர உறவுகளின் சிறப்புகள்

May 24, 2022

புதுக்கோட்டை மனிதவள பயிற்சியாளர், மேடை பேச்சாளர், எழுத்தாளர், திரு.கவி.முருகபாரதி அவர்களின் சகோதர உறவுகளின் சிறப்புகள் பற்றிய உரையாடல்.

காடு வளர்ப்பின் முக்கியத்துவமும் பயன்களும்

March 21, 2022

புதுக்கோட்டை  ஜெ.ஜெ.கலை மற்றும் அறிவியல் கல்லூரி  தாவரவியல் துறை உதவி பேராசிரியர் & துறைத்தலைவர் திரு.Dr.M.ஆறுமுகம்  அவர்களின் காடு வளர்ப்பின் முக்கியத்துவமும் பயன்களும் பற்றிய உரையாடல்.

தாய்மொழியின் சிறப்புகள்

February 21, 2022

புதுக்கோட்டை மா.மன்னர் கல்லூரி தமிழ்த்துறை துறைத்தலைவர் முனைவர் சி.சேதுராமன் அவர்களின் தாய்மொழியின் சிறப்புகள் பற்றிய உரையாடல்.