சிறப்பு தினங்கள்

அன்றாட வாழ்வில் வானொலியின் முக்கிய பங்கு

February 13, 2022

புதுக்கோட்டை மருதாந்தலை அரசு மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் திரு.முனைவர் மகா.சுந்தர் அவர்களின் அன்றாட வாழ்வில் வானொலியின் முக்கிய பங்கு பற்றிய உரையாடல்.

காணும் பொங்கல் தின சிறப்பு நிகழ்ச்சி

January 16, 2022

புதுக்கோட்டை திருவப்பூர் நகராட்சி உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் திரு.பா.ஸ்ரீ மலையப்பன் அவர்களின் காணும் பொங்கல் உறவுகளும் நட்பும் பற்றிய உரையாடல்.  

மாட்டுப்பொங்கல் தின சிறப்பு நிகழ்ச்சி

January 15, 2022

புதுக்கோட்டை இராஜகோபாலபுரம் நகராட்சி உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியை திருமதி த.ரேவதி அவர்களின் மாட்டுப்பொங்கலும் ஜல்லிகட்டும் பற்றிய உரையாடல்.    

பொங்கல் தின சிறப்பு நிகழ்ச்சி

January 14, 2022

புதுக்கோட்டை பெருமாநாடு வைரம்ஸ் பப்ளிக் பள்ளி (சி.பி.எஸ்.இ)தாளாளர் திருமதி. தேனாள் சுப்ரமணியன் அவர்களும் ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகளின் பொங்கல் அன்றும் இன்றும் பற்றிய உரையாடல்.    

தேசிய இளைஞர்தின சிறப்பு நிகழ்ச்சி

January 12, 2022

புதுக்கோட்டை ஜெ.ஜெ.கலை மற்றும் அறிவியல் கல்லூரி வேதியியல் துறைத் தலைவர் திரு.Dr.முத்துக்குமார் அவர்களின் சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகள் பற்றிய உரையாடல்.  

கொடிகாத்த குமரனின் வாழ்க்கை வரலாறு

January 11, 2022

புதுக்கோட்டை ஜெ.ஜெ.கலை மற்றும் அறிவியல் கல்லூரி வேதியியல் துறை மூன்றாமாண்டு மாணவர் செல்வன்.தி.சிவயோகசராஜா அவர்களின் கொடிகாத்த குமாரின் வாழ்க்கை வரலாறு பற்றிய உரையாடல்.  

உலக பார்வையற்றோர் தின சிறப்பு நிகழ்ச்சி

January 4, 2022

புதுக்கோட்டை அரசு நடுநிலைப்பள்ளி பார்வைதிறன் குறையுடையோருக்கான தலைமை ஆசிரியர் திரு.P.வடிவேலன் அவர்களின் பார்வைதிறன் குறையுடையோருக்கான எழுத்து கல்வி முறைகளும் பற்றிய உரையாடல்.  

புத்தாண்டின் வரலாறும் சிறப்பு நிகழ்ச்சி

January 1, 2022

புதுக்கோட்டை மனிதவள பயிற்சியாளர் மேடை பேச்சாளர் எழுத்தாளர் திரு.கவி.முருகபாரதி அவர்கள் புத்தாண்டின் வரலாறும் சிறப்புகள் பற்றிய உரையாடல்.    

2021ம் ஆண்டு முக்கிய நிகழ்வுகள்

December 31, 2021

புதுக்கோட்டை மா.மன்னர் கல்லூரி மேனாள் வரலாற்று துணைத்தலைவர் வாசகர் பேரவை செயலாளர் பேரா.S.விஸ்வநாதன் அவர்களின் 2021ம் ஆண்டு முக்கிய நிகழ்வுகள் பற்றிய உரையாடல்.

சுனாமியின் நினைவு அலைகள்

December 26, 2021

புதுக்கோட்டை சமூக ஆர்வலர் கவிஞர்.திரு.புதுகை புதல்வன் அவர்களின் சுனாமியின் நினைவு அலைகள் பற்றிய உரையாடல்.

கிருஸ்துமஸ் தின சிறப்பு நிகழ்ச்சி

December 25, 2021

புதுக்கோட்டை திரு இருதய பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை அருட்சகோதரி.S.ஜோஸ்பின் மேரி அவர்களின் கிருஸ்துமஸ் சிறப்புகள் மற்றும் வரலாறு பற்றிய உரையாடல்.

கொடிநாள் தின சிறப்பு நிகழ்ச்சிகள்

December 7, 2021

புதுக்கோட்டை மாவட்ட முன்னாள் படை வீரர்கள் நல சங்கம்   தலைவர்.திரு.சுபேதார்.A.சுப்ரமணியன் அவர்களின் கொடிநாள்  சிறப்புகள்  பற்றிய உரையாடல்.

உலக தொலைக்காட்சி தின சிறப்பு நிகழ்ச்சி

November 21, 2021

புதுக்கோட்டை ராணியார் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை திருமதி R.தமிழரசி அவர்கள் மற்றும் மாணவிகள் அன்றாட வாழ்வில் தொலைகாட்சியின் பங்கு பற்றிய உரையாடல்.  

சர்வதேச பள்ளி நூலக தின சிறப்பு நிகழ்ச்சி

October 25, 2021

புதுக்கோட்டை சந்தைப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ச.சுசரிதா அவர்கள் மற்றும் ஆசிரியை மாணவிகளின் பள்ளி நூலகத்தின் சிறப்புகள் பற்றிய உரையாடல்.