“சொரியாசிஸ் நோய் வகைகளும் கட்டுப்படுத்தும் முறைகளும்”
திருச்சி, தில்லைநகர் லக்ஷிணி தோல் மற்றும் முடி மையம், ஆலோசகர், தோல் மருத்துவர், Dr.M.கார்த்திகேயன் அவர்கள். “சொரியாசிஸ் நோய் வகைகளும் கட்டுப்படுத்தும் முறைகளும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
திருச்சி, தில்லைநகர் லக்ஷிணி தோல் மற்றும் முடி மையம், ஆலோசகர், தோல் மருத்துவர், Dr.M.கார்த்திகேயன் அவர்கள். “சொரியாசிஸ் நோய் வகைகளும் கட்டுப்படுத்தும் முறைகளும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
மதுரை மாவட்டம், முடுவார்பட்டி, அரசு கால்நடை உதவி மருத்துவர், Dr.C.மெரில்ராஜ் அவர்கள். “கோமாரி நோய் அறிகுறிகளும், தீர்வுகளும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாகத்துறை, பேராசிரியர், முனைவர். P. சக்திவேல் அவர்கள் “குடியரசு தின சிறப்புகள்” என்ற தலைப்பில் வழங்கிய உரை.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, ஸ்ரீ கார்த்திகேயன் தொடக்கப் பள்ளி ,இடைநிலை ஆசிரியர், கவிஞர் பா.தென்றல் அவர்கள் “உழவனின் நண்பனை உளமாற வாழ்ந்துவோம்” எனும் தலைப்பில் வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்டம், அரசு மேல்நிலைப்பள்ளி, கல்லூர், பட்டதாரி ஆசிரியர் (தமிழ்), கவிஞர் காரை.கிருஷ்ணா அவர்கள், “அறியாமை அகன்று அறிவு பொங்கட்டும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
சென்னை, ஷெனாய் நகர், அக்ரம் உலக மொழிகள் பயிற்சி நிலையம், செல்வன் ஷி.மொ. மஹ்மூத் அக்ரம் அவர்கள், “உலகம மொழிகளில் ஊடுருவிப் பறக்கும் இளைஞர்!” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழகம், ஊட்டச்சத்து மற்றும் உணவுகட்டுப்பாட்டுத் துறை, உதவிப் பயிற்றுனர், திருமதி R.ரம்யா அவர்கள். “நலம் தரும் பூசணிக்காய்” என்ற தலைப்பில் வழங்கிய உரை.
சென்னை, நேத்ரோதயா. நிறுவனர், திரு. சி.கோவிந்தகிருஷ்ணன் அவர்கள். “பிரெய்லி கல்விமுறை வழிகாட்டுதல்கள்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
சேலம், அரசு கலைக் கல்லூரி, வரலாற்றுத்துறை, இணைப் பேராசிரியர் முனைவர் R.பன்னீர் செல்வம் அவர்கள், “வீரமங்கை வேலுநாச்சியார் வீரவரலாறும், தேசப்பற்றும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
சென்னை, மோகன் அறக்கட்டளை, (உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை) ஒருங்கிணைப்பாளர், திருமதி .கவிதா அனீஷ் அவர்கள். “உயிர் காக்கும் உடல் உறுப்பு தானம்” என்ற தலைப்பில் வழங்கிய உரை.
மதுரை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், பேராசிரியர் (ஓய்வு) பூச்சியியல் துறை, முனைவர் வி. பேபி ராணி அவர்கள். “பட்டுப்புழு வளர்ப்பு: ஒரு முன்னோட்டம்” என்ற தலைப்பில் வழங்கிய உரை.
திருச்சி, ராய் இசைப் பள்ளி, இயக்குனர், திருமதி வி.கமலா தேவி அவர்கள். “இசையுடன் இணைவோம்” என்ற தலைப்பில் வழங்கிய உரை.
திருச்சிராப்பள்ளி மாவட்டம், குமுளுர், வேளாண்மை நிறுவனம், உதவிப் பயிற்றுநர், (விவசாயப் பொருளாதாரம்)Dr.G. பார்த்தசாரதி அவர்கள். “தானிய சேமிப்பும், தன்னிகரில்லா வருமானமும்” என்ற தலைப்பில் வழங்கிய உரை.
திருத்துறைப்பூண்டி, புனித தெரசாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தலைமை ஆசிரியர், அருட்சகோதரி S.ஜோஸ்பின் மேரி அவர்கள். “கிருஸ்துமஸ் சிறப்புகள்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.